வாசகர்கள் கருத்துகள் ( 22 )
ராமர் தனக்கு உதவுவார் என மோடி எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை
மாநில பாஜக தலைமையில் மாற்றம் ஏற்பட்டால் 26இல் மாற்றம் நடக்கலாம்.
இங்கே கருத்து என்ற பெயரில் உளறும் திராவிடர்கள் ஒன்றை தங்கள் மண்டையில் ஏற்றி கொள்ள வேண்டும். தீயமுக பெற்றது வெறும் இருப்பது ஏழு சதவிகிதம் தான் . இதில் மற்ற கூட்டணி கட்சிகளின் வாக்குகளும் உண்டு, எனவே தீயமுக பெற்றது இன்னும் குறைவாகவே என்று ஏற்று கொண்டால் பிஜேபி பெற்ற பதினோரு சதவிகிதத்தில் கூட்டணி கட்சிகளின் வாக்குகளும் உண்டு என ஏற்று கொள்வோம்
இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது , பாஜக கூட்டணி சேர்த்து 18.2% ,2014 ல் பிஜேபி ,pmk , DMDK கூட்டணி சேர்ந்து நின்றபோது பெற்ற வாக்குகள் 18.5 %.இதில் மேலோட்டமாக பார்த்தால் பாஜகவோடு கூட்டணி சேர்ந்தவர்கள் மிக இக சிறிய கட்சிகள் என்று தோன்றும் ஆனால் 1 சௌமியா அவர்கள் தர்மபுரியில் தனித்து நின்றாலும் இதே அளவு வோட்டு வாங்கியிருப்பார் , பாமக தனியாக இன்று அன்புமணி வென்ற தொகுதி 2 எ சி சண்முகம் வெள்ளூர் தொகுதியில் செல்வாக்கு பெற்றவர் அங்கு அவரது சாதி ஓட்டுக்கள் அதிகம் மற்றும் MGR காலத்தில் இருந்து அரசியலில் இருப்பவர் அதேபோல் பாரி வேந்தர் ,கிருஷ்ணசாமி ,பன்னீர் , தினகரன் இப்படி பலர் அந்தந்த குறிப்பிட்ட தொகுதிகளில் செல்வாக்கு பெற்றவர்கள் அதை தங்கள் கணக்கில் எடுத்துக்கொன்டு பாஜக வாக்கு சதவிகிதத்தை கணக்கிடுவது தவறு , உண்மையில் பாஜக ஒட்டு ஒரு சிறிய சரிவை சந்தித்திருக்கிறது என்பதே உண்மை
ஆம், பிஜேபி மட்டும் வாங்கிய ஓட்டு இரண்டு அல்லது மூன்று சதவீதம் மட்டுமே. மற்றதெல்லாம் கூட்டணிட்சிகளுடையது.
"ஜிகாத் நிகழ்த்தப்பட்டுள்ளது." ஆரம்பிச்சு வச்சதே நீங்க தானே ஹிந்துத்துக்கள் ஹிந்துக்கள் என்று அந்த ஹிந்துக்களோட பொருளாதாரத்தை நாசம் செஞ்சிட்டு இப்போ ஐயோ ஐயோ என்றால் என்ன பண்ணுவது அவர்களும் இப்போது மாறி விட்டனர்
கோவையில் குண்டுகளை வைத்து பொருளாதார நாசம் செய்தது யார்?
அண்ணாமலை கேவலமான தோல்விக்கு இதுகளோட அளப்பரையும் ஒரு காரணம்
2014 தேர்தலில் திருட்டு திமுக ஒரு வோட்டு கூட ஜெயிக்கவில்லை இதில் இந்த ஊபிஸ் அண்ணாமலை கேவலமான தோல்வி என்று ஒப்பாரி வைக்கிறார்கள், அவர் துட்டு கொடுக்காமல் வாங்கிய 450000 வோட்டை பார்த்து, மன நோயாளிகள் மாதிரி ஆட்டை நடு ரோட்டில் வைத்து வெட்டுகிறார்கள் அதை வெட்கமே இல்லாமல் வீடியோ எடுத்து போடுகிறார்கள்.
கேவலமான தோல்வி என்றால் டெபாசிட் இழந்தாரா
ADMK திரு பன்னீர்செல்வம் திரு தினகரன் அணியின் வாக்கு பிஜேபி கட்சிக்கு வந்துள்ளது இதை பார்த்து ஆணவத்தில் பேசவேண்டாம் என்பதை பணிவோடு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.
ஆனா கடைசி 10 வருடமா 1 சீட்டு கூட இல்ல .......பாவம்
ஆனா கடைசி பத்து வருடமா ஒரு மத்திய மந்திரி பதவி கூட இல்ல . இது பதினைந்து வருடமாக போகிறது இப்போ . பாவம்
பாஜக வின் ஓட்டு சதவிகிதம் மூன்று மடங்கு உயர்ந்திருப்பது உண்மை ஆனால் அதில் சில உண்மைகளை பார்க்கவேண்டியுள்ளது கடந்த தேர்தலில் 5 இடங்களில் போட்டியிட்ட பிஜேபி 3,66 சதவிகித ஓட்டுக்கள் வாங்கியிருந்தது ,தற்போது 23 தொகுதிகளில் போட்டியிட்டு 11 சதவிகித வாக்குகள் பெற்றிருக்கிறது , 5 தொகுதிகளுக்கு 3.66 சத ஓட்டுக்கள் என்றால் 23 தொகுதிகளுக்கு ஏறக்குறைய 17 சத ஓட்டுக்கள் பெற்றிருக்கவேண்டும் , ஆனால் அவர்கள் பெற்றதோ 11 சதவிகிதம் . 2014 ல் இதேபோல் மூன்று அணிகளாக நின்றபோது பிஜேபி ஊட்டணி கட்சிகள் பெட்ர ஒட்டு சதவிகிதம் 18.5. தற்போது பிஜேபி கூட்டணி பெட்ர வாக்கு சதவிகிதம் 18. 2 . மேலும் தற்போது சௌமிய தர்மபுரியில் பெட்ர ஓட்டுக்கள் , எ சி ஷண்முகம் வேலூரில் . பாரிவேந்தர் பெரம்பலூரில் , கிருஷ்ணசாமி தென்காசியில் , தேவநாதன் யதவ் சிவகங்கையில் பெட்ர ஓட்டுக்கள் அனைத்தும் இவர்கள் தனியாக அந்தந்த தொகுதிகளில் போட்டியிட்டாலே கணிசமான வாக்குகளை பெற்றிருப்பார்கள் , ஆகவே இதை வைத்து பிஜேபி அதிக வாக்கு சதவிகிதம் பெற்றதாக கூறுவது சரியானதல்ல , பிஜேபி தனியாக நின்ற்று MP சீட் பெற்றிருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி தனித்து நின்று அன்புமணி வெற்றி பெற்றிருக்கிறார் ஆனால் இந்த முறை பாஜக ஒரு சீட் கூட வாங்க முடியவில்லை அதுவும் மோடி அடுத்த பிரதமராக வந்துவிடுவார் என்பது தெரிந்தும் , மோடி அமிட்ஷா ,ராஜ்நாத் சிங் . நிர்மலா சீதாராமன் போன்றோர்கள் இங்கேயே கூடாரம் அமைத்து பிரச்சாரம் செய்தபோதும் அவர்களால் முந்தய வாக்கு சதவிகிதத்தையே தக்க வைக்க முடியவில்லை என்பதே உண்மை
உண்மைய சொல்லிட்டீங்களா. இனிமேல் நீங்க ஆன்டி இந்தியன் என்று அழைக்கப்படுவீர்கள்.
அண்ணாமலையே தோத்துட்டார் அதுக்கப்புறம் என்ன பேச்சு வேண்டி கிடக்கு
திருமங்கலம் பார்முலாவை கண்டுபிடித்த தீம்கா அதை வைத்து வெற்றி பெற்றிருக்கிறது. வேங்கை வயலும் காவல்த்துறையினரின் பணி நிமித்தமான பயணங்களுக்கு கூட சரியான அரசாணை வெளியிட முடியாத அவலமும், அதைடத்தொடர்ந்து நடந்த நாடகங்களும் தீமகாவின் நிர்வாகமே செய்யத்தெரியாத அழகும் அனைவருக்கும் தெரியும்.
அதுதான் இந்த திருட்டு திமுக ஊபிஸ் கொத்தடிமைகள் அவர் காசு புட்டி கொடுக்காமல் பெற்ற 450000 வோட்டை ஜீரணிக்க முடியாமல், ஆட்டை நாடு ரோட்டில் வெட்டி வீடியோ வெளியிடுகிறார்கள் மன நோயாளிகள் /
பாஜகவுக்கு ஆதரவு கூடியிருக்கிறது என்பது சத்தியமான வார்த்தை. தீம்காவில் இருக்கும் பணக்கார ஊழல் மந்திரிகள் சிறை செல்வது உறுதியானால் நிச்சயம் இன்னும் ஆதரவு கூடும்.
மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago