மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
1 hour(s) ago | 3
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
4 hour(s) ago | 32
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
6 hour(s) ago | 13
சென்னை:ஐ.பி.எஸ்., அதிகாரி உட்பட, இரு போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனராக பணிபுரியும், ஐ.பி.எஸ்., அதிகாரி தர்மராஜன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நுண்ணறிவு பிரிவு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். அங்கு நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனராக பணிபுரியும் அரவிந்த், திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் தலைமையிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, உள்துறை செயலர் அமுதா நேற்று பிறப்பித்துள்ளார்.
1 hour(s) ago | 3
4 hour(s) ago | 32
6 hour(s) ago | 13