வாசகர்கள் கருத்துகள் ( 54 )
டாஸ்மாக் பணம் எல்லாம் போச்சா....
தமிழக மக்கள் உழைப்பாளிகள் படிப்பாளிகள் பொறுப்புணர்வு உள்ளவர்கள். பணம் வாங்கி வாக்களிப்பதில் தான் தவறு செய்து விடுகிறார்கள். நாம் தான் வெற்றி பெறுவோம் என்று தன்னம்பிக்கை உள்ளவர்கள் ஏன் பணம் கொடுத்து வாக்குகள் பெற வேண்டும்? காமராஜ் காலத்திலேயே பல அணைகள் பல பள்ளி கூடங்கள் கட்டியது மட்டுமல்லாமல் இலவச உணவை அறிமுகப்படுத்தினார் படிக்கும் குழந்தைகளுக்கு.. இத்தனைக்கும் அப்போது வருமானம் குறைவு. இவர்களுடைய ஆட்சியை இணைத்து பார்ப்பதற்கு வேறு எந்த ஆட்சியையும் நமக்கு கிடைக்கவில்லையே.அதிமுக ஆட்சியும் திமிகவும் ஒன்னு தான். திருடுவதே அவர்கள் கொள்கை. மக்கள் நன்மையே முக்கியம் என்பதால் பிராந்திய கட்சி தேசிய கட்சி என்று பார்க்காமல் இன்னொரு கட்சிக்கு வாய்ப்பு கொடுத்து பாருங்கள். அப்போது தெரியும் உங்களுக்கு தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் உள்ள வேறுபாடு. மக்கள் தான் மன்னர்கள் என்று கருதியவர் காமராஜர். கருணாநிதி, அமைச்சர்கள் தேவலோகத்து பிரதிநிதிகள் என்ற பிரமையை ஏற்படுத்தினார். இப்போதும் தொடர்கிறது. அந்த நீள துண்டு மன்னர்கள் போல தரையை துடைத்து கொன்டே வர வேண்டும். இப்போது pants shoekku மாறிட்டாங்க துரைகள் . மக்களுக்குரிய பணிகளை தொடர்ந்து வூழ் இல்லாமல் செய்து கொன்டே இருக்க வேண்டும். அதை திமுக தவிர்த்து இன்னொரு கட்சியாலும் iathai vita திரைப்பட செய்ய முடியும். செய்வார்கள். மக்களுடைய உரிமைகள் தமிழகத்திலேயே பறிக்கப்படுகிறது. குடியினால் வீட்டு உறுப்பினர்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை. தெருக்களில் யாரும் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. திருட்டு வழக்கில் சிறை சென்றவர்கள் மீண்டும் அமைச்சர்கள்.
திறம்பட செய்ய முடியும்.
என்ன செய்வதாக உத்தேசம் ?. எந்த ஆணியையும் உங்க தி திராவிட அரசு புடுங்கமுடியாது
"சம கல்வி எங்கள் உரிமை " தமிழக திமுக அரசு சமகல்வியை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க மறுக்கிறது. இதை நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. அரசு பள்ளிகளையும் CBSE பள்ளிகள் தரத்திற்கு உயர்த்த வேண்டும். தமிழக பள்ளிகளிடையே நவீன தீண்டாமையை திமுக அரசு கடைபிடிக்கிறது. இதை நாங்கள் ஏற்கமாட்டோம். இத்தனை வருடங்கள் ஏமாந்தது போதும். வீறுகொண்டு எழுவோம் " சம கல்வி எங்கள் பிறப்புரிமை "
டாஸ்மாக் ஊழல் வெளி வந்த பிறகு தெரியும் உமது வண்டவாளம்.. நல்லவேளை இப்போது கழுவேற்றுதல் தண்டனை இல்லை
இந்த...தமிழகத்திற்கு என்ன நல்ல திட்டத்தை செயல் படுத்தியுள்ளார். இலவசம் என்ற பெயரால் கொள்ளை அடித்து..... போட்டுக்கொண்டார்.
இஷ்டத்திற்கு ஆட, இப்போது மத்தியில் ஆட்சியில் இருப்பது காங்கிரஸ் அல்ல. மண்ட பத்திரம் ஜாக்கிரதை. மத்திய அரசு அனைத்து மாநிலத்தையும் ஒரே மாதிரி மும்மொழி கொள்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறது. தமிழகம் மட்டும் தான் எதிர்க்கிறது. வரி கொடுக்கமாட்டோம் என்று மிரட்டினால், இன்னொரு ஜாலியன் வாலாபாக்கை சென்னையில் பார்க்க நேரிடும். மத்திய அரசின் கட்டளைக்கு பணிந்து தான் தூத்துக்குடியில் எடப்பாடி போராட்டத்தை அடக்கினார். மீண்டும் துர்நிகழ்வு ஏற்பட ஸ்டாலின் எத்தனிக்கிறார். ஹிந்தி விஷயத்தில் நேருவை தண்ணி குடிக்கவைத்த திருட்டு திராவிடர்களை அமித்ஷா தண்ணி குடிக்க வைப்பார். மிழகத்தை பிச்சைக்கார மாநிலமாக மாற்றுவது ஸ்டாலின் தான். அடங்காபிடாரிகளை அடித்து உதைத்து அடக்கி ஒடுக்குவதில் அமித் ஷா கில்லாடி. இப்படித்தான் காஷ்மீரில் நில உரிமை சட்டத்தை நீக்கினால், ரத்த ஆறு ஓடும் என்று பயமுறுத்தினார்கள். ஐந்து வருடம் ஆகிவிட்டது. எல்லா எலிகளும் ஓடிஒளிந்துவிட்டன. தமிழகத்தில் மும்மொழி கொள்கை சுப்ரிம் கோர்ட் வழியாக விரைவில் வரும். மார்தட்டும் ஸ்டாலின் சுணங்குவார்.
திமுக எம்பி க்கள் நாகரிகம் அற்றவர்கள் என்று தர்மேந்திர பிரதான் சொன்னதை தமிழர்கள் நாகரிகம் அற்றவர்கள் என்று சொன்னதாக திரிப்பது நியாயமா?
வாங்கிய மொதோ ரெண்டு தவணை என்னாச்சி தல? அத்த சொல்லு நீ மொதோலோ ...
எந்த உரிமை? குடிகாரர்களின் பணத்தை கொள்ளையடிக்கும் அந்த கேவலமான உரிமையையா? டாஸ்மாக்கில் பொய்கணக்கு காட்டி அரசே அரசை ஏமாற்றிக் கொள்ளும் அயோக்கியத்தனம் எப்படி இருக்கின்றது என்றால், மட்டையாகி ரோட்டோரத்தில் கிடக்கும் ஒரு தமிழனின் பேண்ட் சட்டை பாக்கெட்டுகளில் கையைவிட்டுப் பார்க்கும் அசிங்கத்தைவிட அசிங்கமானது.