வாசகர்கள் கருத்துகள் ( 16 )
எதிர் வினை வரும் என்று தெரிந்தே ஆணை போட்டால் என்ன செய்வது?
ஜெயலலிதா அம்மா இருந்திருந்தால் இப்படி ஒரு அறிக்கையை விடமுடியுமா.? அந்நிய கைக்கூலி நமுட்டு சிரிப்பு சிரித்து விட்டு வாழை குழைக்கும் .
சிறுவாணி, முல்லை பெரியார் நீரை தடுத்து நிறுத்தியது போல் தமிழகத்திலிருந்து வரும் சாலை பேருந்து, இரயில் மற்றும் விமான போக்குவரத்தை நிறுத்தி பார் பார்க்கலாம். உழைக்காமல் சுற்றுலா, மது மற்றும் லாட்டரியை நம்பி காலத்தை ஓட்டுவது கடினம்.
யோசித்து பாருங்கள் புள்ளி கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் இந்தியாவின் நிலைமை எப்படி இருக்கும் நல்ல நேரம் கடவுள் காப்பாற்றிவிட்டார்
போக்கு வரத்து துறை தமிழ்நாட்டில் உருப்படியா ஏதும் செய்யாது ..ஆம்னி கொள்ளை யை நிறுத்தாது .
ஆம்னி பஸ்களை , வரையறுக்க பட்ட ரூட் களில் நேர அட்டவணைப்படி இயங்குவதே தவறு ...டூரிஸ்ட் பெர்மிட் இருந்தால் குழுவாக குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே பயணம் / சுற்றுலா செல்ல இயலும் தவிர , ஆன்லைன் ஆப் லைனில் டிக்கெட் வழங்க இயலாது ... அப்படி டிக்கெட் கட்டணம் வசூலில்த்தால் , அது ஸ்டேஜ் கேரியர் வகையில் வரும் . பர்மிட் தேவை ..அரசு கட்டணம் மட்டுமே வசூலிக்க இயலும் .. பெரும்பாலும் எம்பி எம் எல் ஏக்களின் பினாமி பஸ்களாக இருப்பதால் , கம்மிகளுக்கும் கட்டிங் வழங்கி சேவையை தொடர வாய்ப்புகள் அதிகம்
For dravidian parties even if they sell entire TN and got the money, is not sufficient to them.After that also they think of looting new areas. Generally TN Govt is the trendsetters of looting for whole India. In this case also they want, bus owners of other state registrations to loot. For that they stage the drama of revenue loss. First they plug the loopholes of revenue loss of transport department.
வண்டிகள் ஓட முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
கேரளமும் திராவிட நாட்டுக்குள்ளே தானே வருகிறது ஆஹா இதென்னே சோதனை
கருமம் காலத்தின் கொடுமை இந்த அரசு
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
4 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
4 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
8 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
8 hour(s) ago | 2
உயருது உருட்டு உளுந்து
8 hour(s) ago