வாசகர்கள் கருத்துகள் ( 3 )
நவோதய பள்ளிகளை ஏன் தடுத்தார்கள்? நல்ல தரமான கல்வி இலவசமாக கிடைத்து விட்டால், இந்த டாஸ்மாக் நாட்டின் மக்கள் விழிப்புணர்வு அடைந்து விட்டால்? இவர்கள் அரசியல் வியாபாரம் எப்படி நடக்கும்? மாணவர்களை பற்றி இவர்களுக்கு என்ன கவலை. சமச்சீர் என்ற பெயரில் கருணாநிதி வரலாறு இனிமேலும் படிக்க வேண்டுமா? பள்ளிக்கல்வி சிரிப்பு தலீவர் லியோனி பதில் சொல்லுவாரா?
எவ்வளோ கமிஷன் அடிக்கலாம்?
நல்ல திட்டம்தானே தமிழக அரசு உண்மையிலே மாணவர்கள் மீது அக்கரை உள்ளவர்கள் என்றால் மக்கள் நலனில் அக்கரை உள்ள கட்சி என்றால் மத்திய அரசு திட்டத்தை அமல் படுத்தி பணத்தை பெற்று அதில் கமிஷன் பெறலாமே? அதில் என்ன ஆட்சேபனை