உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமர் மோடிக்கு அழுத்தம் ஏதும் வருமா?

பிரதமர் மோடிக்கு அழுத்தம் ஏதும் வருமா?

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. பா.ஜ., வெற்றி பெற்று பெற்று தற்போது கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. இதில் பிரச்சனை வருமா, சுமுகமாக செல்லுமா என்பது குறித்த விவாதம் நடக்கிறது. மோடிக்கு அழுத்தம் ஏதும் வருமா , வந்தால் அவர் எப்படி சமாளிப்பார் . இது போன்ற விவாதங்கள் இன்றைய சிறப்பு விஷயமாக விவாதிக்கப்படுகிறது.

வீடியோ லிங்க்

இது தொடர்பான விவாதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.www.youtube.com/watch?v=Rg4wvXyqN0g


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Svs Yaadum oore
ஜூன் 11, 2024 12:37

சுப்பிரமணி சாமி சொல்லித்தான் ப ஜா க வுக்கு பாராளுமன்ற தேர்தலில் வோட்டு விழுந்ததா?? இதே சுப்பிரமணி சாமி முன்பு திராவிட ஈரோடு ஈர வெங்காயங்களை பற்றி முன்பு என்ன சொன்னாரு?? மதம் மாற்றிகளுக்கு CAA NRC பற்றி ஏன் இவ்வளவு கவலை ??.....


Apposthalan samlin
ஜூன் 11, 2024 12:07

சுப்பிரமணி சாமி வரும் மார்ச் வரை இந்த அரசாங்கம் ஓடுமா ? சந்தேகம் என்று சொல்லி விட்டார் இப்பொழுது புகைச்சல் ஆரம்பமாகி விட்டது ஷிண்டே அஜித் பவார்.RSS இன்று மணிப்பூர் பற்றி எரிகிறது என்று ஒரு பிட் போட்டு இருக்கு நிதிஷ் நாயுடு ஒத்துழைக்க மாட்டார்கள் இந்த ஆட்சியே கஷட பட்டு தான் ஓட்ட வேண்டும் .ஜனநாயகத்தை எடுக்க யாரும் ஒத்துழைக்க மாட்டார்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியம் இல்லை nrc caa சாத்தியம் இல்லை .


தத்வமசி
ஜூன் 11, 2024 13:17

இந்த கனவோடையே இருங்கள். ஐந்தாண்டுகள் கடந்து விடும். நமக்கு வேங்கைவாசல் நினைவெல்லாம் வராது.


Ramanujadasan
ஜூன் 11, 2024 11:03

பிஜேபி க்கு அழுத்தம் கொடுக்க யாருக்கும் துணிவில்லை. இது வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் கூட. இப்போதோ மோடி. அணைத்து கூட்டணி கட்சியினருக்கும் ஒத்துழைப்பு நல்குவர். மீறினால் கட்சி இருக்கும் , எம்பிக்கள் இருக்க மாட்டார்கள்


Svs Yaadum oore
ஜூன் 11, 2024 10:48

கூட்டணி கட்சி அழுத்தம் கொடுப்பதற்கு, ப ஜா க ஒன்றும் ஈரோடு திராவிட ஈர வெங்காயமில்லை.. அணைத்து முக்கிய துறைகளும் அமைச்சர்களும் ப ஜா க தான். அதில் எந்த மாற்றமும் கிடையாது.


Rajesh
ஜூன் 11, 2024 10:43

உப்பை தின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்....


Senthoora
ஜூன் 11, 2024 09:56

நிச்சயமாக அழுத்தம் வரும், இதுவரை மற்றவர்களை உறக்கம் இல்லாமல் பண்ணியவர், இனி அவர் உறக்கமில்லாமல் இருப்பார். எப்படா இந்த நாயுடுவும், நிதிஷும் கட்சி மாறுவாங்களோ என்று பயந்து தினம் தினம் பாராளுமன்றத்துக்கு போவார்.


ஆரூர் ரங்
ஜூன் 11, 2024 11:37

இருவரும் வெளியேறினாலும் மெஜாரிட்டி ஆதரவு இருக்கும். கணக்கு பண்ணிப் பார்க்கலாம்.


Svs Yaadum oore
ஜூன் 11, 2024 09:49

யார் அழுத்தம் எதுக்கு அழுத்தம் ஏன் அழுத்தம்? ப ஜா க என்ன திராவிடனுங்க கட்சி போல 200 ரூபாய் டாஸ்மாக் போதை கட்சியா?? அணைத்து முக்கிய துறைகளும் அமைச்சர்களும் ப ஜா க தான்.. வேண்டாமென்றால் கூட்டணி கட்சிக்காரன் விலகி போகட்டும்.. கூட்டணி கட்சிகள் சிதறி போகும்.. ப ஜா க ஈரோடு வெங்காயமில்லை..


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை