உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணை முதல்வர் பதவி கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா?: துரைமுருகன் சொன்ன "நச்" பதில்

துணை முதல்வர் பதவி கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா?: துரைமுருகன் சொன்ன "நச்" பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வேலூர்: துணை முதல்வர் பதவி கொடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என நிருபர்கள் கேள்விக்கு, 'துணை முதல்வர் பதவி கொடுத்தா யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்?' என அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.வேலூரில் நிருபர்கள் சந்திப்பில் துரைமுருகன் கூறியதாவது: நாடகம் என்றால் பழனிசாமிக்கு என்ன என்று தெரியுமா?. அதிமுகவினர் இப்போது நடத்துவது எல்லாம் நாடகம். துணை முதல்வர் பதவி கொடுத்தா யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்?. இது எல்லோரும் சேர்ந்து கூட்டு முயற்சியால் எடுக்க வேண்டிய முடிவு. தமிழகத்தில் நடப்பது கூட்டு மந்திரி சபை. தலைவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

இது எல்லாம் பிரச்னை அல்ல

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்புக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டதில், தண்ணீர் 'லீக்' ஆகுவது தெரிய வந்துள்ளது. இது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, '' எல்லா அணைகளிலும் சிறிதளவு தண்ணீர் வெளியே போகதான் செய்யும். இது எல்லாம் ஒரு பிரச்னை கிடையாது'' என துரைமுருகன் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Ethiraj
ஜூலை 22, 2024 19:59

It is reserved for young and energetic ministers


V RAMASWAMY
ஜூலை 22, 2024 08:44

கட்சிக்காகவும் கலைவருக்காகவும் உண்மையில் உழைத்த அனுபவம் வாய்ந்த புத்திசாலியான மூத்த தலைவர்களை உதாசீனப்படுத்தாமல் அவர்களை தக்க பதவி கொடுத்து கௌரவித்தல் தான் நல்ல செயல்.


Mani . V
ஜூலை 22, 2024 04:46

நோ, நோ, சாதாரண துணை முதல்வர் பதவி எல்லாம் எனக்கு வேண்டாம். நான் கோபாலபுர வாழ்நாள் கொத்தடிமையாய் இருந்து ... பணிவிடை செய்யும் மிகப் பெரிய பதவியில் தொடரவே விரும்புகிறேன்.


Velan
ஜூலை 22, 2024 02:51

துகில் உரிந்த துச்சாதனன் இந்த பதவியே அதிகம்


தமிழன்
ஜூலை 21, 2024 22:13

மறைமுகமாக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி தர கூடாது என்று சொல்றாரு.. அது மட்டுமா.. உதயநிதிக்கு இளைஞர் அணி தான் வேண்டும் என்று சொன்னதால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமைச்சர் துரை முருகன் சொல்வது புரியவில்லையா ?


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 21, 2024 20:55

கொத்தடிமைகளுக்கு அந்த ஆசையெல்லாம் வரக்கூடாது.


sankaranarayanan
ஜூலை 21, 2024 20:34

கோபாலபுர விசுவாசிக்கு கோணப்புத்திதான் இருக்கும் எதுவுமே நேராக பேசமாட்டாரு இவரு இன்பநிதிக்குப்பிறகுதான் இவர் வரிசையில் இருப்பாரு உதயன் இன்பனின் முகத்தையும் தடவிக்கொடுப்பாரு கட்சியிலே இவருதான் துரை முருகா முருகா முருகா நீயே கதி


krishna
ஜூலை 21, 2024 20:02

80 VAYADHU GOPALAPURAM KOTHADIMAI. KOMALI NO 1.INNUM JAIL POGAMAL ALAIVADHU MODI INDHA MAFIA KUMBAL MEEDHU KADUM NADAVADIKKAI EDUKKA THAYANGUVADHAAL.


Barakat Ali
ஜூலை 21, 2024 19:31

அய்யர் செஞ்சு வைக்கிற கல்யாணம் எதுக்கு ? சீர்த்திருத்த கல்யாணம்தான் சரி ..... சுயமரியாதை வேண்டாமா ? என்று மற்ற வகுப்பினரை கேட்டோம் ..... ஆனா நாங்களே குடும்பத்துக்கு தலைமுறை கலைமுறையா வண்டி கழுவுவோம் ....


Barakat Ali
ஜூலை 21, 2024 19:29

காலோட நிப்பாட்டினா "இவ்ளோதான் விசுவாசமா" ன்னு தலைமை குடும்பம் கேட்க வாய்ப்பிருக்கு .....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை