உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அட்டாக் பாண்டிக்கு போலீஸ் காவல் : கோர்ட் உத்தரவு

அட்டாக் பாண்டிக்கு போலீஸ் காவல் : கோர்ட் உத்தரவு

மதுரை : நில அபகரிப்பு புகாரில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க., பிரமுகர் அட்டாக் பாண்டியை, ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ