உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின்வாரியம் சொல்வது இதுதான்!

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின்வாரியம் சொல்வது இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக கிளம்பிய தகவலுக்கு மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.தமிழகத்தில் வீடுகளுக்கான மின் இணைப்புகளில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த இலவச மின்சாரம் கணக்கீடு எப்படி என்பது பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தாலும் மக்கள் தரப்பில் வரவேற்பு இருக்கிறது.இந்நிலையில் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியானது. இது பற்றி சமூக வலைதளங்களில் பரபரப்பான செய்திகள் வெளியாக தமிழ்நாடு மின்சார வாரியம் அதை மறுத்துள்ளது. இதுபற்றிய விளக்கம் ஒன்றை தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் உண்மையல்ல, நம்ப வேண்டாம் என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளது. அதில், 'சமூகவலைதளங்களில் பரப்பப்படும் இந்த உண்மைக்கு மாறான செய்திகளை நம்பக்கூடாது. எங்களின் அதிகாரப்பூர்வ தளங்களை பார்க்கவும்' என்று தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

V S Narayanan
அக் 05, 2024 07:33

All bogus. Dont take these dirty politicians for granted. They always cheat and ditch the public .


Krishnan Kutty Nair G
அக் 03, 2024 21:30

இலவச மின்சாரம் மக்கள் கேட்டு பெற்றதல்ல. அரசியல் லாபத்திற்காக மக்களிடம் திணிக்கப்பட்டது. கொடுத்ததை திரும்ப பெறுவது அநியாயம்.


M.R. Sampath
அக் 02, 2024 07:30

"தேர் ஸ் நோ பிரீ லஞ்ச்" "சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்". இலவசங்களை அதிகப்படுத்தும் போது அதனை ஈடு செய்வதற்கு மக்களிட மிருந்தே கட்டண உயர்வுகளைக் கொண்டு அரசாங்கம் மேலும் அதிகமாகவே வசூலித்து விடுகிறது. தேர்தலில் இலவசங்களுகாக வாக்களித்து விட்டு இப்பொழுது புலம்புவது அறிவீனம். மக்கள் இப்பொழுதாவது விழித்துக் கொண்டு "இலவசங்களுக்கு மயங்கி ஏமாற மாட்டோம்" என சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.


pushparajan
செப் 27, 2024 16:06

wrong information eventhoughj you consumed above 1000 units you can availed . for examble if you consumer 1010 units by monthly the cajculation as below 1 to 100 units nil free 101 to 400 units 4.70 ps for 300 units 401 to 500units 6.30 for 100units ,501 to600units 8.40 for 100 units,601 to800 units 9.45 for 200 units .801 to 1000 units 10.50 for 200 units and abvoe 1001 units 11.55 for 10units so the bill for 1010 units is RS6985.50.


Doe Deccan
செப் 27, 2024 13:23

ஆமாம், இது வரை 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாகவில்லை . அதாவது எங்கள் வீட்டில் 20/09/2024 அன்று ரீடிங் எடுத்தார்கள் அதை TANGEDCO வெப்சைட்டில் செக் செய்தேன் அந்த விவரம் கீழே கொடுத்துள்ளேன், இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். 1. முதலில் இரண்டு மாதத்திற்கு அதிகபட்சம் 500 யூனிட்டிற்குள் பயன்படுத்துவர்களுக்கு கீழே குறிப்பிட்டுள்ளபடி கட்டணம் இருக்கும்:- 1 முதல் 100 யூனிட் வரை 0 இலவசம் 101 முதல் 200 யூனிட் வரை 2.35 201 முதல் 400 யூனிட் வரை 4.70 401 முதல் 500 யூனிட் வரை 6.30 ஆக மொத்தம் 500 யூனிட் வரை பயன்படுத்தினால் உங்களுக்கு ரூபாய் 1805 பில் வரும். அதாவது சராசரியாக ஒரு யூனிட்டிற்கு ரூபாய் 3.61 கணக்கு வரும். 2. அடுத்து இரண்டு மாதத்திற்கு 1000 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு கீழே குறிப்பிட்டபடி பில் வரும்:- 1 முதல் 100 யூனிட் வரை 0 இலவசம் 101 முதல் 400 யூனிட் வரை 4.70 401 முதல் 500 யூனிட் வரை 6.30 501 முதல் 600 யூனிட் வரை 8.40 601 முதல் 800 யூனிட் வரை 9.45 801 முதல் 1000 யூனிட் வரை 10.50 ஆக மொத்தம் 1000 யூனிட் வரை பயன்படுத்தினால் உங்களுக்கு ரூபாய் 6870 பில் வரும். அதாவது சராசரியாக ஒரு யூனிட்டிற்கு ரூபாய் 6.87 கணக்கு வரும். 3. அடுத்து இரண்டு மாதத்திற்கு 1000 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மேலே 100 யூனிட் இலவசம் கிடையாது மேலும் நேரடியாக 1 யூனிட்டிற்கு ரூபாய் 11.55 கட்டணம் கணக்கிடப்படும். எனவே இரண்டு மாதத்திற்கு 500 யூனிட்டிற்குள் பயன்படுத்தினால் நமது பட்ஜெட் துண்டு விழாது. 500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்தினால் கிட்டத்தட்ட இரண்டு பங்கு கட்டணம் செலுத்த வேண்டி வரும். 1000 யூனிட்டிற்கு மேல் பயன் படுத்துபவர்கள் பாடு திண்டாட்டம் தான். மேலே சொன்ன தகவல்கள் அனைத்தும் TANGEDCO வெப்சைட்டில் உள்ளது.


Raghavan
செப் 27, 2024 17:32

yes what u have said is 100% correct. First the DMK said that all family woman will get monthly Rs.1000 and then they have given only for those who are fulfilling their conditions. பலே கில்லாடிகள்


ஆரூர் ரங்
செப் 27, 2024 11:02

வதந்தி பரப்பும் ஏகபோக உரிமை திமுக 200 களுக்கு மட்டுமே உண்டு. மற்றவர்கள் சிலர் உண்மையைக் கூறினாலும் குண்டாஸ் நிச்சயம்.


S.V.Srinivasan
செப் 27, 2024 10:53

அதானே, திராவிட மாடலாவது மக்கள் நலனை நினைக்கிறதாவது.


raja
செப் 27, 2024 10:39

சொத்துவரி 150 சதம் ஏத்தியாச்சு கடிநீர் குப்பை வரி ஏத்தி யாச்சு, கட்டிட பொருளில் இருந்து காய்கறி மளிகை பொருள்களின் விலைகளை ஏற்றி கொள்ளை அடிகிரானுவோ திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டம்... கேவலம் ருவா ரெண்டாயிரத்துக்கு ஆசைப்பட்டு விடியல் வேண்டும் என்று கொண்டாந்த இந்த விடியா அரசினால் நடுத்தர குடும்பத்தின் பட்ஜெட்டில் ருவா முப்பது ஆயிரம் வருடத்துக்கு அதிகம் செலவாகிறது... அதுவும் தனியாரிடம் வேலை செய்யும் கொத்தடிமைகள் போன்ற என் போன்றோர் விழி பிதுங்கி நிற்கிறோம் இந்த கேடுகெட்ட கொள்ளை கூட்ட அரசால்... இதில் மின்சாரமும் சேர்ந்தால் அய்யோடா...


rao
செப் 27, 2024 12:01

U should have shown your frustration during voting in elections.


முக்கிய வீடியோ