மேலும் செய்திகள்
9 நகரங்களில் வெயில் சதம்
09-Apr-2026
ஈரோடில் 104 டிகிரி வெயில்
06-Apr-2026
சென்னை: தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, 11 நகரங்களில், 105 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெப்பம் பதிவானது. இதில் வேலுாரில் அதிகபட்சமாக, 40.7 டிகிரி செல்ஷியஸ்; கரூர், மதுரை நகரங்களில் தலா, 40 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, கோவை, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், பாளையங்கோட்டை, திருப்பத்துார், திருச்சி, திருத்தணி ஆகிய நகரங்களில், 38 டிகிரி செல்ஷியஸ்க்கு மேல் வெப்பம் பதிவானதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
09-Apr-2026
06-Apr-2026