வாசகர்கள் கருத்துகள் ( 14 )
கண்டிப்பாக குத்து பாட்டு , ரெக்கார்ட் டான்ஸ் , வேண்டும்
தமிழ் மொழியும் திருவள்ளுவரும் கலைஞர் கண்டு பிடித்ததை போலவும் தமிழை மற்றவர்களுக்கு தெரியாது போலவும் தமிழ் அறிஞர்களை ஸ்டாலின், கனிமொழி, வைரமுத்து, மூன்றும் பெரும் சொந்தம் கொண்டாடி இப்போது உடையாநிதியிடம் அதை பட்டம் சூடும் விழாவாக இருந்து இதன் மூலமாக கொள்ளை நடக்க போகிறது தமிழை வைத்து அரசியல் செய்து தமிழ்நாட்டை கொள்ளை அடித்து கொண்டு இருக்கும் கும்பலுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்
அள்ளிரலாமே
தமிழர்கள் இன்னுமா இந்த ஓங்கோல் திருடர்களை நம்புகிறார்கள். பாராளுமன்ற தேர்தலுக்கு பின் கட்சி இருக்குமா என்பதே சந்தேகம் தான். காரணம் இருக்கிற எல்லா கொள்ளைக்காரர்களும் ஒருவர் பின் ஒருவராக செல்ல வேண்டிய இடத்திற்கு பிஜேபி திரு அண்ணாமலை அனுப்பிவிடுவார்.
கோவையின் மிகப்பெரும் நிறுவனம் ஒன்றை ஆட்டையப் போடுவதற்காகவே கோவையில் நடந்த கனிமொழித் தமிழ் மாநாட்டில் அறிஞர் பெருமக்களுக்கு உட்கார வசதி செய்யாமல் குடும்ப உறுப்பினர்கள் மேடைகளை அலங்கரித்த நினைவு வருகிறது. அந்த நாள் மீண்டும் இப்போது சென்னையில் அரங்கேற இருக்கிறது. முன்பு அழகிரி மகள் வீணை மீட்டி கவிதை படித்து கவிதாயினி ஆனார். இம்முறை இன்பநிதி கிடார் வாசித்து அகில உலக கவிஞர் பட்டம் பெறுவார்
ஆஹா...காசுபார்க்க கருணாநிதியின் பாதையை மகன், பேரன் என்று எல்லோரும் செவ்வனே தொடர்கிறார்கள். இதறகுதான் மேடைக்கு மேடை கலைஞர் வழி வந்தவர்கள் என்று கூறுகிறீர்களா?
நாட்டில் சமஸ்கிருதத்துக்கு 18 பல்கலைக் கழகங்களுள்ளன ( பெரும்பாலும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உருவானவை) . தமிழுக்கென இருக்கும் ஒரே தஞ்சைப் பல்கலைக்கழகமும் தள்ளாடுகிறது. தமிழை வைத்துப் பிழைக்கும் திராவிட அரசியல்வாதிகளின் பிள்ளைகள்???? எத்தனை பேர் தமிழ் இலக்கியப் பட்டக் கல்வி பெறுகிறார்கள்?இவர்களா தமிழை வளர்க்கின்றனர்?
அடுத்த திருட்டுக்கு ஆயத்தம்-அப்பனுக்கும் மவனுக்கும் திக்காம திடறாம தமிழ்ல பேசவே தெரியலை-இந்த வள்ளலில் உலகத் தமிழ் மாநாடு-அதை வுச்சு என்ன மயிரைப் புடுங்கவா?
ஸ்டிக்கர் ஓட்டுவாங்களே
திமுக கோவையில் நடத்தி பாதி இடம் G சதுரத்துக்கு சென்று விட்டது.
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
5 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
6 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
9 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
10 hour(s) ago | 5
உயருது உருட்டு உளுந்து
10 hour(s) ago