ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
சென்னை: சேலம் சரக டிஐஜி ஆக தேவராணியும், சேலம் போலீஸ் கமிஷனர் ஆக பாபுவும் நியமிக்கப்பட்டனர்.ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:ஜோஷி நிர்மல் குமார் - ஐஜி காவல்துறை நவீனமயமாக்கல் ஏஜி பாபு- சேலம் கமிஷனர்சந்தோஷ் ஹடிமானி - சென்னை நுண்ணறிவுப்பிரிவு டிஐஜி/ கூடுதல் கமிஷனர்தேவராணி - சேலம் சரக டிஐஜிபத்ரி நாராயணன்- ஆவடி துணை கமிஷனர்கார்த்திகேயன்- எஸ்பி, தமிழ்நாடு சீருடை பணியாளர் வாரியம்மதிவாணன்- மவுண்ட் ரோடு துணை கமிஷனர்சீனிவாசன்- எஸ்பி, என்ஐபிசிஐடிகே.ஸ்டாலின்- எஸ்பி, தெற்கு மண்டல சிபிசிஐடி, சென்னைசுந்தரவடிவேல்- துணை கமிஷனர், நலத்துறை மற்றும் எஸ்டேட்,பாஸ்கரன்- துணை கமிஷனர், சேலம் வடக்குஅங்கித் சிங்- வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர்ஆர்.ஸ்டாலின்- எஸ்பி, பொருளாதார குற்றப்பிரிவு, சென்னை வடக்கு மண்டலம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.கூடுதல் பொறுப்பு
உளவுத்துறை ஐஜி அஸ்ரா கர்கிற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உளவுத்துறை கூடுதல் டிஜிபி பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என அரசு அறிவித்தது