7 மாவட்ட எஸ்பிக்கள் உள்ளிட்ட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தூத்துக்குடி, நீலகிரி, கள்ளக்குறிச்சி,புதுக்கோட்டை, கோவை, திருவாரூர், காஞ்சிபுரம் எஸ்பி உள்ளிட்ட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளதாவது:வெங்கட்ராமன்- சிவில் சப்ளை டிஜிபிபவானீஸ்வரி- சிங்கப்பெண் அதிரடிப்படை ஐஜிஅவினாஸகுமார்- டிஜிபி அலுவலக ஐஜிபிரவின் குமார் அபினபு- வடக்கு மண்டல ஐஜிசரவண சுந்தர்- சென்னை குற்றப்பிரிவு ஐஜி மகேஷ்- வேலூர் சரக டிஐஜிவிஜயகுமார்- தென் சென்னை சட்டம் ஒழுங்கு டிஐஜி/ இணை கமிஷனர்,அபிஷேக் குப்தா -தூத்துக்குடி எஸ்பிபிருந்தா- நீலகிரி எஸ்பிஷானாஸ்- கள்ளக்குறிச்சி எஸ்பிஅரவிந்த்- காஞ்சிபுரம் எஸ்பிபவன்குமார் ரெட்டி- கோவை எஸ்பிகார்த்திகேயன்- தாம்பரம், சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர்சதீஷ்குமார்- திருவாரூர் எஸ்பிரவிந்திர குமார் குப்தா- புதுக்கோட்டை எஸ்பி ஆக நியமனம் செய்யப்படுகின்றனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.