உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில்பட்டியில் பெண் உள்பட 2 பேர் வெட்டிக்கொலை

கோவில்பட்டியில் பெண் உள்பட 2 பேர் வெட்டிக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தூத்துக்குடி: கோவில்பட்டியில் பெண் உள்பட 2 பேரை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலையூர் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் அருகே வள்ளுவர் நகரைச் சேர்ந்த பிரகதீஸ் என்பவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக் கொடூரமாக கொலை செய்தனர். பின்னர், அங்கிருந்து தப்பியோடினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mox092a6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சம்பவம் நடந்த அரைமணி நேரத்திற்குள் செண்பா நகர் 3வது தெருவைச் சேர்ந்த கஸ்தூரி எனபவர் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், கஸ்தூரியையும், அவரது சகோதரர் செண்பகராஜ் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். இந்த சம்பவத்தில் கஸ்தூரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செண்பகராஜ் படுகாயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அடுத்தடுத்து நடந்த இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Hari
ஜூன் 02, 2025 16:13

தமிழகத்தில் மட்டும் ஷரியத் சட்டம் கொண்டுவாருங்கள் நைனா ?


hasan kuthoos
ஜூன் 02, 2025 12:09

பா ஜ க ஆட்சி செய்யும் மாநிலங்களில் கொலையே நடப்பதில்லை, ராம ராஜ்ஜியம் தான்


Sudha
ஜூன் 02, 2025 16:07

கமால் ஹஸினின் வாரிசுடா நீ


Ramesh Sargam
ஜூன் 02, 2025 11:30

நான் மீண்டும் சொல்கிறேன் தமிழகம் ஒரு அமைதி பூங்கா. இப்படிக்கு உங்கள் முதல்வர் ஸ்டாலின் அப்பா. போரும்பா உன் பொய் பித்தலாட்டம்.


Haja Kuthubdeen
ஜூன் 02, 2025 10:21

எடப்பாடியாரை பிராண்டுவானுங்களே...


Haja Kuthubdeen
ஜூன் 02, 2025 10:20

யாருமே குறை சொல்ல முடியாத ஆட்சி....மக்கள் எப்பதான் சிந்திக்க போகிறார்களோ...


vbs manian
ஜூன் 02, 2025 09:20

கொலையுதிர் காலம் பற்றி தினம் கட்டம் கட்டி செய்தி போடுங்கள்.


Shiva
ஜூன் 02, 2025 09:07

Nothing wonder. These types of murders have become very common in the DMK ruling..


raja
ஜூன் 02, 2025 08:56

சட்டம் டா... ஒழுங்குடா விடியல் டா திருட்டு டா ... திராவிடம் டா .. மாடல் டா...


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 02, 2025 08:33

எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி... என்ன கொத்தடிமைகளே .... சரிதானே ??


ஜூன் 03, 2025 12:25

2026 மீண்டும் ஆட்சிக்கு வரும்போது நுழைவு தேர்வின் மூலம் கொலையாளிகள் தேர்தெடுக்கப்பட்டு ..பக்குவமாக பயிற்சி கொடுக்கப்பட்டு .. அவர்களின் தகுதிக்கு ஏற்ப தொகுப்பு ஊதியம் வழங்கப்படும் ...கொலையின்ப்போது ஏதேனும் அசம்பாவிதம் நடந்து கொலையாளி இறந்தால் அவர்கள் குடும்பத்திற்கு ரூபாய் பத்து லட்சம் நஷ்டஈடு வழங்கப்படும் ...


Siva Balan
ஜூன் 02, 2025 08:30

ரவுடிகள் மதுரையில் ஒரே இடத்தில் கூடி கலைந்தபோது சும்மா ஜாலிக்காக செய்த கொலையாக இருக்கும். இதையெல்லாம் செய்தியாக போடுகிறீரே.....