வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இப்போதைய செய்தி 40% வடிகால் பணிகள் தான் பூர்த்தி அடைந்திருக்கின்றதாம்.
4000 கோடி செலவு செய்யாமல் சென்னையை வெனிஸ் நகரமாக மாற்றி காட்டிய ஒன்கொள் கோவால் புற முதல்வருக்கு ஒரு ஓ போடு தமிழா...
தயாராய் இருந்து என்ன புண்ணியம் 4000 கோடி யில் இன்னும் ஒரு 1000 கோடின்னு கணக்கு எழுதி போரானிவோ...
கடலோர மண்ணடியிலேயே தண்ணீர் தேங்கினால் வேறு எங்கு தேங்காது?ஆகவே கப்பல் மூலம்தான் சென்னை வாசிகளை காப்பாற்ற முடியும். பத்து மிகப்பெரிய அளவிலான கப்பல்களை வாங்கி ஆங்காங்கே நிறுத்தி வைத்து மழை நீர் தேங்கியவுடன் அவை நீரில் மிதப்பது போல செய்தால் சிறிய படகுகள் மூலம் தாழ்வான பகுதியிலிருந்து மிகதாழ்வான பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட கப்பல்களுக்கு கொண்டு சேர்க்கலாம். மழை இல்லாத காலங்களில் கப்பல்களை சுற்றுலா தலங்களாக மாற்றி விடலாம். சிங்காரச்சென்னை திட்டத்தில் ஒரு லட்சம் கோடி செலவில் நகர் முழுவதும் கால்வாய்களை அமைத்து அதில் படகுகளை வைத்து ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்கு செல்ல வசதி செய்து கொடுக்கலாம்.
இந்த மழையின்மூலம் ...அழுக்கும் ..தூசியும் படிந்த சென்னை ....சுத்தமாக கழுவப்படும் ... அதுக்குஅப்புறம் சுத்தமாக வைக்கவேண்டியது பப்ளிக் பொறுப்பு ...
ஏன் மழை தான் செய்யணுமா உடன் பிறப்பே..
பிரசன்னா கூறிய வேலைகாரர்களை கூப்பிட்டு சுத்தம் செய்ய சொல்லலாமே...
காஷ்மீர், மற்றும் ஸ்விட்ஸர்லாண்டை தமிழகத்துக்கே கொண்டுவந்து சென்னைவாசிகளுக்கு இந்த அனுபவத்தை கொடுக்கும் இந்த மாடல் ஆட்சிக்கு மனமார்ந்த நன்றி. போர்முலா கார் ரேஸ் போல இனி படகுப்போட்டியும் வையுங்கள் துணை முதல்வரே...
இப்போ உள்ள சுச்சிவேசனுக்கு வெனிஸ் நகர சென்னையுடன் ஒப்பிட்டால் மிக சரியாக இருக்கும்...