உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 33 பேர் கைது

சென்னையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 33 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தினர் 33 பேரை சென்னை போலீசார் கைது செய்தனர்.நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக குடியேறி, வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் படி, சென்னையில் பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, உரிய ஆவணங்கள் ஏதுமில்லாமல் சட்ட விரோதமாக வசித்த வந்த 33 பேர் அடையாளம் காணப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yqy5jm7p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதன் படி மாங்காடு பகுதியில் 27 பேரும், குன்றத்தூர் பகுதியில் 6 பேரும் என மொத்தம் 33 பேரை சென்னை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.டில்லியில் பதுங்கி இருந்த வங்கதேச நபரை கைது செய்து நடத்திய விசாரணையின் அடிப்படையில், சென்னையில் தங்கி இருந்தது தெரியவந்தது என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

kumarkv
ஏப் 29, 2025 14:40

இங்கு வடகத்தியான் என்று பிதற்றி கொண்டிருக்கும் வேலைஆட்கள் அனைவருமே முஸ்லீம் பங்ளாதேசிகள்தாம். இவர்களை பாதுகாப்பது லோக்கல் தமிழக முஸ்லீம்கள்.


MUTHUKUMAR C
ஏப் 29, 2025 09:14

திருப்பூர், கோவை, ஒரு ஊர் இருக்கு என்று சொல்லும் அளவிற்கு பங்களாதேஷ் குடியுரிமை பெற்று கொண்டு, இந்தியாவுக்குள் ஊடுருவி தஞ்சம் புகுந்து, ஒர்க் பெர்மிட்டும் இல்லாமல் ஆதார் கார்டு பெற்று கொள்ள ஒரு நபருக்கு ரூ .6000 கொடுத்தால், இதை ரெடி பண்ணி கொடுக்க ஏஜெண்டுகள் இருப்பதாக தகவல்.


ஜடேஜா
ஏப் 28, 2025 20:53

பல பாக்கிஸ்தானியர்களும் இருக்கிறார்கள்.


Rasheel
ஏப் 28, 2025 19:01

அவனுக இன்னும் 2 மாதம் வெளியில் வர மாட்டான். அவனுக்கு உணவும் இருப்பிடமும் கொடுக்க ப்ரோக்கர்கள், அமைப்பு உள்ளது.


kumarkv
ஏப் 29, 2025 14:42

அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது லோக்கல் முஸ்லீம்களே


sankaranarayanan
ஏப் 28, 2025 17:46

இந்த தகவல் முன்கூட்டியே அறிவாலயத்துக்கு தெரிந்திருந்தால் இவர்களை வரும் தேர்தலுக்கு அவர்கள் பக்கம் பலமாக வைத்துக்கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்திருப்பார்கள் தெரியாமல் போய்விட்டதே என்றுதான் ஏங்குகிறார்கள் இப்போது


KavikumarRam
ஏப் 28, 2025 17:07

அப்படியே இவனுங்கள அறிவாலய பில்டிங்ல தங்க வைக்கவேண்டியது தானே.


Barakat Ali
ஏப் 28, 2025 17:05

மேற்குவங்கத்துக்கு அனுப்புங்க ..... அங்கே இவர்களுக்கு ராஜ உபச்சாரம் .....


உண்மை கசக்கும்
ஏப் 28, 2025 15:58

திராவிடிய கட்டுமான அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான வங்க, பாக்கிஸ்தான் தொழிலாளர்கள் இருப்பார்கள்.


Tetra
ஏப் 28, 2025 15:27

கண் துடைப்பு


K V Ramadoss
ஏப் 28, 2025 13:58

பாகிஸ்தானியர் யாரும் இல்லையா ? அல்லது ஒளிந்துகொண்டிருக்கிறார்களா?


KavikumarRam
ஏப் 28, 2025 17:26

டிவி ஆபீஸ்லயும் அறிவாலயத்துலேயும் வேலை பாத்துக்கிட்டு இருக்காங்களாம்.


முக்கிய வீடியோ