உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "பென்ட்டாவேலன்ட் தடுப்பூசி: சுகாதாரத் துறையில் அறிமுகம்

"பென்ட்டாவேலன்ட் தடுப்பூசி: சுகாதாரத் துறையில் அறிமுகம்

தேனி: சுகாதாரத் துறையில் 'பென்ட்டாவேலன்ட்' என்ற புதிய தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டி.பி.டி., நிமோனியா, மூளைக் காய்ச்சல் ஆகிய 5 நோய்களுக்கும், இந்த ஒரு தடுப்பூசி போட்டால் போதும். இதன் விலை அதிகம். இருப்பினும், இந்த தடுப்பூசிக்கு நல்ல பலன் கிடைப்பதால், சுகாதாரத் துறை இதனை அறிமுகம் செய்துள்ளது. வாரந்தோறும் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களில், இனி, 'பென்ட்டாவேலன்ட்' தடுப்பூசியும் போடப்படும். தடுப்பூசி போடப்படும் முன், குழந்தைகள் முழு அளவில் பரிசோதிக்கப்படுவர். டாக்டர்களின் பரிந்துரைக்குப் பிறகே, இந்த தடுப்பூசி போடப்படும் என, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை