வாசகர்கள் கருத்துகள் ( 21 )
இந்த நான்கு திறமைமிகு மக்களிடம் நற்ப்பெயர்களோடு இருக்கும் இவர்களை நான்கு ஆண்டுகளில் சுழற்சி முறையில் தேங்கியுள்ள நல்ல திட்டங்களை துரித படுத்தியும் படித்தவர்களின் வேலைவாய்ப்புகளும் மின்கட்டண மாதக் கணக்கீடு இன்னும் நல்ல நல்ல காரியங்களுக்கு உபயோகபடுத்தியிருந்தால் அதுவே நான்கு ஆண்டுகளின் சாதனையாகியிருக்கும் நால்வரின் ஆற்றல் மேலும் சிறக்க இறைவன் துனையிருப்பார்
இந்த நான்கு திறமைமிகு மக்களிடம் நற்ப்பெயர்களோடு இருக்கும் இவர்களை நான்கு ஆண்டுகளில் சுழற்சி முறையில் தேங்கியுள்ள நல்ல திட்டங்களை துரித படுத்தியும் படித்தவர்களின் வேலைவாய்ப்புகளும் மின்கட்டண மாதக் கணக்கீடு இன்னும் நல்ல நல்ல காரியங்களுக்கு உபயோகபடுத்தியிருந்தால் அதுவே நான்கு ஆண்டுகளின் சாதனையாகியிருக்கும் நால்வரின் ஆற்றல் மேலும் சிறக்க இறைவன் துணையிருப்பார்
ஐஏஎஸ் படித்து எதற்கு லாயக்கு? திருப்புவனம் லாக்கப் கொலை, யார் அந்த சார், வேங்கை வயல் போன்ற சம்பவங்களுக்கு முட்டுக் கொடுக்க மட்டுமே பயன்படுவார்களா? நேரடியாக திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர்களாக அறிவித்திருக்கலாம்.
It is really funny . These four IAS officers are known for their honesty , hard work and excellent rapport with public . Now they have stripped off their work and made them as spokesperson of DMK
Amudha is already a spokeswoman of DMK. She was the one responding to EPSs telephone number allegations and she was the one who was giving misinformation from the Govt side to the media.
யார் பெத்த புள்ளைங்களோ? உதவாக்கரை முதல்வருக்கு ஊதுகுழல் வேலை. இதுக்கு பதில் VRS வாங்கிகிட்டு போகலாம். இல்லாட்டி மத்திய அரசின் அயல்பணிக்கு மாறுதல் கேட்கலாம்.
வெளிநாடு வாழ் தமிழர் நலன் தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் அவர்களை எப்படி தொடர்பு கொள்வது? அவரது ஈமெயில், மொபைல் போன் நம்பர் கிடைக்குமா?
உண்மைல அயலக அணிதான் கட்டுப்படுத்தும்?
அரசு அலுவலகங்களில் லஞ்ச லாவண்யத்தை ஒழிக்கவும் சில அலுவலர்களை நியமிக்கலாம்.
ஸ்டாலின் தனது ஆளுமையின்மையை தொடர்ந்து நிரூபித்துவருகிறார் . பல குழுக்கள் அமைத்து பார்க்கிறார் . என்றாலும் ஆட்சி ஆளும் ஆளுமை இல்லை . இப்போது இவர்களை அழைத்து செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கிறார் . ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. வரி வசூல் செய்யும் ஒருவழி மட்டுமே எல்லாத்துறைகளிலும் அதுவும் அதிகமாக போக்குவரத்துத்துறை மூலமாக சம்பாத்திக்கிறது இந்த அரசு .
வரி வசூலும், GST மூலமாக மத்திய அரசு செய்து, மாநில அரசுக்கு கொடுக்கிறது. தமிழகத்தின் பங்கு 50% நேராக மாதாமாதம் வந்து விடுகிறது
கண் கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்
இந்த IAS அதிகாரிகளுக்கு தர்ம சங்கடமான வேலை