வாசகர்கள் கருத்துகள் ( 26 )
சகோ இது கலிகாலத்தின் இறுதி காலம் உங்கள் உள்ளத்தை திருப்பிக்கொள்ளுங்கள் சொர்க்கத்தின் அரசாட்சி பூமியில் விரைவில் வருகின்றது. ஒவ்வொருவரும் நீதியின் அடிப்படையில் தீர்ப்பிற்கு உட்படுவார்கள். பாவமற்ற இயேசு கிறிஸ்து, நம்மிடம் அன்பு கொண்டு, நம் தவறுகளுக்கான தண்டனையை தானே சுமந்தார். அதனால், நமக்காக இருந்த தண்டனை நம்மை விலக்கி விட்டது. இதைவிட உயர்ந்த பரிகாரம் உங்களிடம் இருந்தால் தயவுசெய்து கூறுங்கள் எனவே, இவ்வுலக வாழ்க்கையும் அமைதியுடன் செல்கிறது இறைவனுடனான நிரந்தர வாழ்வும் நமக்கே அவர் கருணைமிகு நல்இருப்பவர் இறைவன் நல்லவர்
எடுபுடி உங்க ஆட்சி காலத்தில் நுங்கம்பாக்கம் ஸ்டேஷனில் ஸ்வாதி என்கிற மாணவி கொல்லப்பட்டாரே, வாச்சாத்தி சம்பவம் எவ்வளவு கேவலம் உங்கம்மா ஆட்சியில் ,தூத்துக்குடி துப்பாக்கி சூடு , கன்னியாகுமரி பேக்கரி ஆட் கொலை , தருமபுரியில் 3 பெண்கள் உயிரோடு எரித்து கொன்ற கூட்டம் நீங்கள் தானே , அன்று எரித்தவன் தன்டனை முடிந்து வெளியே.. ஆனா அந்த குடுமபம் ?
மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதிகளாக காலம் கழிக்க வேண்டிய அத்தனை கிரிமினல் பயல்களும் திமுக உபிஸ்.,களாக சர்வ சுதந்திரமாக தமிழகத்தில் திரியும் போது, தினம் ஒன்றுக்கு ஐந்து கொலை என்பது ரொம்ப ரொம்ப குறைவு....
மற்ற மாநிலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா அய்யா? உதாரணமாக பெண்களுக்கு எதிரான அதிகப்படியான குற்றங்கள் நிகழ்ந்த மாநிலம் உத்தரப் பிரதேசம், 2022 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் NCRB தகவல்களின்படி, உத்தரப் பிரதேசத்தில் அந்த ஆண்டில் 65,743 பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த 4 வருடங்களில் சம்பாதித்து வைத்துள்ள சுமார் 50000 கோடி 50 பெரிய தலைகளின் பினாமியிடம் இருக்கு. தேர்தல் நேரத்தில் அதிக ஆம்புலன்ஸ் சுற்றி சுற்றி பணம் பட்டுவாடா நடக்க வாய்ப்பு. 500 ரூபாயை செல்லாது என்று அறிவித்தால் திமுக கண்டிப்பாக தோற்கும்.
தமிழ்நாடு 1996 திருட்டுச் சொத்து குவிப்பு வழக்கில் முதன்மை குற்றவாளியாக இருந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. 1991 முதல் 1996 வரை முதலமைச்சராக இருந்த காலத்தில்\_known source of income-ஐவிட அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. In the Tamil Nadu 1996 Disproportionate Assets Case, the number one accused was J. Jayalalithaa, the former Chief Minister of Tamil Nadu. The case involved allegations of amassing wealth disproportionate to her known sources of income during her first term from 1991 to 1996.
இந்த இடங்களிலெல்லாம் காவல்துறையினர் என்ன செய்து கொண்டிருந்தார்கள். ஒரு கல்லூரிக்கு ஒரு தலைமை ஆசிரியர், அவர் எல்லா வகுப்பிற்கும் செல்ல இயலாது என்பதனால்தான் வகுப்பாசிரியர்களை நியமித்து இருக்கின்றார். அது போன்றுதான் இதுவும். பணத்தை வாங்கி பஞ்சாயத்து நடத்தும் காவலர்களால் குற்றங்கள் அதிகரித்து உள்ளன. இதுதான் உண்மை.
ஊழல் வழக்கில் 7 வருடம் சிறை தண்டனை பெற்ற உலகமகா பணக்கார தேர்தல் பத்திர மெகா ஊழல் bjp கட்சி கர்நாடக எம் எல் ஏ ஜனார்த்தன ரெட்டி குறித்து செய்தி போடமாட்டீங்களா ???
திரும்பவும் திமுக தான் இப்பொது இருக்கிற நிலைமையில்
என்னதான் சொல்லுங்க .... அவங்க கிட்டே விட்டமின் ப இருக்குது ..... அதை வெச்சு வாக்காளர்களை விலைக்கு வாங்கிடுவாங்க ..... அதை நம்பித்தான் களமிறங்குறாங்க ..... நீங்க மக்கள் அதிருப்தியில் இருப்பாங்கன்னு களமிறங்குறீங்க ..... பாமர வாக்காளர்களுக்கு எது முக்கியம் ன்னு யோசியுங்க ..... பாமர வாக்காளர்களின் சதவிகிதம்தான் அதிகம் .....
என் உங்க மோடி அண்ட் கோ விடம் பணமே இல்லையா , எல்லாம் கார்பொரேட் மிரட்டி வாங்கிய தொகைதான் PM கேர் , எடுத்து செலவு செய்ய சொல்லு , சரி பாவ யாத்திரை 1000 கோடி செலவு எங்கிருந்து வந்தது , பிஜேபி மட்டும் விதி விலக்கா என்ன
இதற்க்கு பெயர் சட்டம் ஒழுங்கு என்றால் பகல்காம் என்ன ஒழுங்கு ? இந்திய பாதுகாப்பு படை தோல்வியடைந்து விட்டது என்று அர்த்தமா?
உம்மை மாதிரியான பாகிஸ்தானிய பயங்கரவாத இசுலாமிய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக மதத்தின்பேரில் நிறைய ஆட்கள் இருக்கிறானுங்க . நீங்க கேட்க வேண்டியது காஷ்மீரின் மொதல்வரை .
நாடு முழுவதும் ஒரு மணி நேரத்தில் எத்தனை கொலைகள் நடக்கிறது என்று மோடி கூறவில்லையா ?