உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  லைபட் பயிற்சி முடித்த 54 வீரர்கள்

 லைபட் பயிற்சி முடித்த 54 வீரர்கள்

சென்னை: சென்னை, தாம்பரம் விமானப்படை நிலையத்திலுள்ள விமான பயிற்சி பள்ளியில், பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 54 விமானிகள், பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர். விமானிகள் பயிற்சியின், 161வது தொகுதியைச் சேர்ந்த இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழாவில், விமானப்படை மேற்குப் பகுதி தலைமை அதிகாரி ஏர் மார்ஷல் ஜார்ஜ் தாமஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை