உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 55 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டிரான்ஸ்பர்; 9 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமனம்

தமிழகத்தில் 55 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டிரான்ஸ்பர்; 9 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமனம்

சென்னை:தமிழகத்தில் 9 மாவட்ட கலெக்டர்கள், 7 மாநகராட்சி கமிஷனர்கள் உள்பட மொத்தம் 55 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஒரேநாளில் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்..அதன் விபரம் வருமாறு:அதிகாரி - புதிய பணியிடம் ராஜேந்திர ரத்னுா- சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை மற்றும் மேலாண்மை இயக்குநர்.ஷில்பா பிரபாகர் சதீஷ்- வணிகவரி, பதிவுத்துறைவிஜயகுமார்- கூடுதல் தலைமைச்செயலாளர்- நிலச்சீர்திருத்தம்வள்ளலார்- அரசுச் செயலாளர், சமூக சீர்திருத்தம்நாகராஜ்- வணிகவரி ஆணையர்சங்கர்- உயர்கல்வித் துறைச் செயலாளர்சமயமூர்த்தி- மனிதவள மேலாண்மைச் செயலாளர்பிரகாஷ்- சென்னை சி.எம்.டி.ஏ., முதன்மைச் செயலாளர்பிரபாகர்- தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீன மயமாக்கல் திட்டச் செயலாளர்வெங்கடேஷ்- நிதித்துறை அரசு சிறப்புச் செயலாளர்லில்லி- போக்குவரத்துத் துறை சிறப்புச் செயலாளர்கணேஷ்- நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் சிறப்புச் செயலாளர்வீர் பிரதாப் சிங்-பொதுத்துறைத் துணைச் செயலாளர்சரயூ- வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை இணைச் செயலாளர்துரை ரவிச்சந்திரன்- தமிழ்நாடு நீர்வழிப்பகுதி மேம்பாட்டு முகமை துணைத் தலைவர்விஜயராணி - தமிழ்நாடு சேமிப்புக்கிடங்கு மேலாண்மை இயக்குநர் கிறிஸ்துராஜ் - தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழக இயக்குநர் உமா - சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் செயலாளர் ஜெயசீலன் - சென்னை பெருநகர மாநகராட்சி இணை கமிஷனர் சங்கீதா - சமுக நலத்துறை இயக்குநர் பிரதீப் குமார் - பேரூராட்சிகள் இயக்குநர் ராஜ கோபால் சுன்காரா - நில அளவை மற்றும் நிலவரித் திட்டம் இயக்குநர்கற்பகம்- உயர்கல்வித்துறை, அரசு இணைச் செயலாளர்ஆர்.வி.ஷஜீவனா- தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகம் மேலாண்மை இயக்குநர்ஸ்ரேயா சிங்- தமிழ்நாடு நகர்ப்புற் வாழ்விட மேம்பாட்டு வாரியம்மதுசூதன் ரெட்டி- நகராட்சி நிர்வாக இயக்குநர்சிவராசு- தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியம், மேலாண்மை இயக்குநர்ஆஷா அஜித்- , தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம், தமிழக ஊரக புத்தாக்கத் திட்டம் மற்றும் திட்ட இயக்குநர்அமித்- திருப்பூர் மாநகராட்சி கமிஷனர்கவுசிக்- பெருநகர சென்னை மாநகராட்சி,வட்டார துணை கமிஷனர்(மத்தி)மோனிகா ராணா- திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனர்மதுபாலன்- திருச்சி மாநகராட்சி கமிஷனர் பானோத் ம்ருகேந்தர் லால்-துாத்துக்குடி, மாநகராட்சி கமிஷனர்சரண்யா- ஆவடி மாநகராட்சி கமிஷனர்அனாமிகா-சென்னைநகராட்சி நிர்வாகம் துணைக் கமிஷனர்லலித் ஆதித்ய நீலம்- ஊரக வளர்ச்சி கூடுதல் கமிஷனர்அதாப் ரசூல்- சென்னை மாநகராட்சி வட்டார துணைக் கமிஷனர்நிஷாந்த் கிருஷ்ணா-ஓசூர் மாநகராட்சி கமிஷனர்அர்பித் ஜெயின்- ஈரோடு மாநகராட்சி கமிஷனர்பிரியங்கா- கடலுார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர்பல்லவி வர்மா- திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர்அபிலாஷா கவுர்-நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர்திவ்யான்சு நிகம்- ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர்ஆல்பி ஜான் வர்கீஸ்- தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்குநர்கோவிந்த ராவ்- தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனமேலாண்மை இயக்குநர்-------------------------------9 மாவட்டங்களுககு புதிய கலெக்டர்கள் நியமனம்; ஐஏஎஸ் அதிகாரி - புதிய பணியிடம் அருண் ராஜ் - பெரம்பலூர் கலெக்டர் நாரணவரே மணிஷ் சங்கர் ராவ் - திருப்பூர் கலெக்டர் சரவணன் - திருச்சி கலெக்டர் சினேகா - செங்கல்பட்டு கலெக்டர் பிரவீன் குமார் - மதுரை கலெக்டர் சுகபுத்ரா - விருதுநகர் கலெக்டர் கந்தசாமி - ஈரோடு கலெக்டர் துர்கா மூர்த்தி- நாமக்கல் கலெக்டர் பொற்கொடி - சிவகங்கை கலெக்டர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

P Karthikeyan
ஜூன் 23, 2025 21:16

இந்த IAS ஊழியர்களில் தமிழர்கள் மிகமிக குறைவு. அதேபோல IPS அதிகாரிகளில் தமிழர்கள் மிகவும் குறைவு ..DGP முதல்


V Venkatachalam
ஜூன் 23, 2025 19:31

ஐ ஏ எஸ் அதிகாரிகள்? இது என்ன புதுசா இருக்கு? கட்டுமரம் காலத்திலேயே இவர்கள் ஐ ஏ எஸ் ஊழியர்கள் ஆயிட்டாங்களே. இப்ப வேணுமானால் ஐ ஏ எஸ் மறு பிறவி ஊழியர்கள் ன்னு சொல்லலாம். அந்த அளவுக்கு அரசியல் வியாதிகளுக்கு கை கட்டி சேவகம் செய்கிறார்கள்.


Subramanian Marappan
ஜூன் 23, 2025 18:59

What these transfers will ? Nothing except few lakhs as transfer allowances will be given. These people will never help administrations efficiency. As there is a saying that rolling Stone gathers no mass. They have to learn new environment for few months to know the basics. If there are good they will learn the work otherwise like most of the govt employees they will pass the time till another transfer. Govt spends huge for frequent transfers for all transfers and work will get affected till the new face learn the work.


Natchimuthu Chithiraisamy
ஜூன் 23, 2025 18:58

எலேச்டின் வருது கிறிஸ்துவர்களை மாற்றுகிறார்கள். ரெகார்டஸ் மாற்றவேண்டிய வேலை முடிந்து விட்டது இனி இந்து ஓராண்டு கலக்ட்டராக இருக்கலாம்.


வேலைக்காரன்
ஜூன் 23, 2025 18:53

வேற வேலை எதுவும் உருப்படியா நடக்கலைன்னாலும் ட்ரான்ஸ்பர் மட்டும்.... இங்கே வேலை செய்யாதவர் அங்கே போய் மட்டும் செஞ்சிருவாரா?


Srprd
ஜூன் 23, 2025 16:15

How many times will the bureaucracy be shuffled? Very strange. Definitely this is not the last reshuffle before 2026.


Perumal Pillai
ஜூன் 23, 2025 15:28

இது எல்லாம் நியூஸ் ?


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 23, 2025 16:23

இதுதானுங்கோ நியூஸ். குன்றிய அரசு மாதம்தவறாமல் செய்யும் ஓர் கடமை .மாற்றலாகி செல்லும் அதிகாரி தனக்கு தேவையான பதவிக்கு நாற்காலியைப்பிடிக்க உள்ளங்கையில் பசையை தடவ வேண்டுமாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை