உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  61 துணை பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம்

 61 துணை பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் துணை பி.டி.ஓ., அலகில் பணிபுரியும் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் துணை பி.டி.ஓ., தனபால், திருக்கோவிலுாருக்கும், ரிஷிவந்தியம் தினகர்பாபு தியாகதுருகத்திற்கும், அங்கிருந்த சுதாகர் திருக்கோவிலுாருக்கும், சின்னசேலம் திருமலை தியாகதுருகத்திற்கும், சங்கராபுரம் செந்தில்குமார் ரிஷிவந்தியத்திற்கும், திருக்கோவிலுாரில் பணிபுரிந்த மணிகண்டன் உளுந்துார்பேட்டைக்கும், திருநாவலுார் ராஜசேகர் கள்ளக்குறிச்சிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 61 பி.டி.ஓ.,க்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை