உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 7 லட்சம் டோஸ் ரேபிஸ் மருந்து கொள்முதல்

7 லட்சம் டோஸ் ரேபிஸ் மருந்து கொள்முதல்

சென்னை:கால்நடை பராமரிப்பு துறை சார்பில், 2.5 கோடி ரூபாயில், நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி மருந்துகள், ஏழு லட்சம் 'டோஸ்' கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. இவற்றை பயன்படுத்தி , ஏழு லட்சம் நாய்களுக்கு, ரேபிஸ் தடுப்பூசி செலுத்த முடியும். தற்போது, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. இது முழுதும் இலவசமாக வழங்கப்படுகிறது. கால் நடை பெரு மருத்துவமனை களில் மட்டும், ஒரு ரேபிஸ் தடுப்பூசிக்கு, 17 ரூபாய் செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி