உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்ட விரோத ஊடுருவல்; திருப்பூரில் வங்கதேசத்தினர் 8 பேர் கைது

சட்ட விரோத ஊடுருவல்; திருப்பூரில் வங்கதேசத்தினர் 8 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொழில் நகரமான திருப்பூரில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள பனியன் உற்பத்தி ஆலைகளில் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களில் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களும் உள்ளனர். போலியான ஆதார் அட்டை மூலம் வீடு எடுத்து வசிப்பதாகவும், சில காலம் கழித்து இங்கேயே நிரந்தரமாக தங்கி விடுவதாகவும் புகார்கள் உள்ளன. தொடர் புகார்களை அடுத்து, திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி, சட்ட விரோதமாக தங்கி உள்ளவர்களை போலீசார் கண்டறிந்து கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், ஊத்துக்குளி, பல்லடம், மங்கலம் ஆகிய பகுதிகளில், அறிமுகம் இல்லாதவர் தங்கியிருக்கும் இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த அலோம் சேக், 40, அமினூர் 20, சோகைல், 25, கைரூல் 25, ரோஷன்35, வாஹித், 40, ஹிருதய், 22 மற்றும் கொக்கூன், 22 ஆகிய எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Ismayil Iszal kani
ஜன 05, 2025 15:19

கைபர் கணவாய் வழியாக திருட்டு தானமாக வந்த விரட்டி அடிக்க வேண்டும்


என்றும் இந்தியன்
ஜன 04, 2025 19:05

3 பேரை இப்போ தான் பிடிச்சாங்க இப்போ மறுபடியும் 8பேர்???22569 பேர் பங்களாதேஷ் மக்களா இல்லை 22 லட்சம் பங்களாதேஷ் மக்களா இருக்கின்றார்கள்


jayvee
ஜன 04, 2025 18:23

இது சில ஆயிரங்களில் ஒன்று .. ஈரோடு கரூர் திருப்பூர் மற்றும் கேரளா முழுவதும் இவர்கள் மட்டுமல்ல ரொஹிங்கியாக்களும் அசாம் பீகார் அல்லது மேற்கு வங்காள அடையாள அட்டைகளுடன் உலா வருகின்றனர் .. இல்லங்களுக்கு சுத்தம் செய்யும் ஒரு அகில இந்தியா நிறுவனத்தில் வேலை செய்யும் பல நபர்கள் அஸ்ஸாமிஸ் என்ற போர்வையில் உலாவரும் ரோஹிங்கயாக்கள்தான்


raja
ஜன 04, 2025 17:41

திராவிட ஒன்கொள் கொள்ளை கொட்ட கோவால் புற திருடனின் தொப்புள் கொடி உறவுகள் எந்த நாட்டு காரர்களாக இருந்தாலும் தமிழ்நாட்டில் சுகந்திரமாக வரலாம் வீடு வாங்கலாம் நிரந்தரமாக தங்கலாம் பின் சமையல் எரிவாயு உருளையை குக்கரை வெடிக்க செய்து விளையாடலாம்...


Kumar Kumzi
ஜன 04, 2025 15:13

டாஸ்மாக் நாட்டில் இருக்கும் 50% மூர்க்க காட்டேரிகள் பங்களாதேஸ் கள்ளக்குடியேறிகள் ஓட்டு பிச்சைக்காரன் ஓங்கோல் விடியலுக்கு நன்றாக தெரியும் இந்துக்களை அழிப்பதற்காக முடிவு பண்ணியிருக்கான்


Karthik
ஜன 04, 2025 15:01

நல்லா தேடிப்பாருங்க.. பங்ளாதேஷிகள் ஹிந்திக்காரன் போர்வையில் 8 லட்சத்திற்கும் மேல் திருப்பூரில் பணிபுரிவதாக பேஸ்புக்கில் ஒரு செய்தி.. Bengali and Hindi almost same.. we cant identify unless we dont know Hindi . விடிந்தால்தானே தெரியும்


R. SUKUMAR CHEZHIAN
ஜன 04, 2025 15:00

இந்டி கூட்டணியில் உள்ள மேற்கு வங்க முதல்வர் முதல் இங்குள்ள விடியலார் வரை இந்த வங்கதேச ஊடுருவல் காரர்கள் நம் நாட்டில் சுதந்திரமாக சுற்றுவதற்கு காரணம்.


venugopal s
ஜன 04, 2025 14:42

எல்லைப் பாதுகாப்பில் கோட்டை விட்டு விட்டு மத்திய பாஜக அரசு வங்கதேச எல்லையில் குப்புறப் படுத்து குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்து விட்டு இங்கு வந்து மாநில அரசைக் குறை கூறுவானேன்? முதலில் எல்லைகளை ஒழுங்காக பாதுகாத்தல் இந்தப் பிரச்சினை ஏன் வரப்போகிறது?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 04, 2025 14:55

அறிவாளியே .. இவர்கள் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஏற்கனவே ஊடுருவி குடியுரிமையும் பெற்றிருப்பார்கள் ....அதிகம் வருவது மேற்குவங்கம் மற்றும் அஸ்ஸாமில் இருந்து .....


vadivelu
ஜன 04, 2025 15:05

இப்ப வரலைங்க, எல்லாம் 2014 க்கு முன்பே எக்க சக்கமா வர வழைக்க பட்டு விட்டார்கள். எப்ப வந்தாலும் இப்ப திருப்பி அனுப்பணும். சரியா ஓவரா முட்டு கொடுத்தா முகம்தான் அசிங்கமாகும்.


Kumar Kumzi
ஜன 04, 2025 15:05

ஓசிகோட்டர் கொத்தடிமை கூமுட்ட பங்களாதேஸ் கள்ளக்குடியேறிகளை ஓட்டு பிச்சைக்காக வளர்க்கும் திருட்டு திராவிஷ விடியல் என்ன அமெரிக்காவுலயா ஆட்சி செய்றான் .


Svs Yaadum oore
ஜன 04, 2025 15:14

கேரளாக்காரன் அவன் மாநிலத்து மருத்துவ கழிவை தமிழக எல்லையை தாண்டி இங்கே கொண்டுவந்து கொட்றான் ..அங்கே எல்லையில் விடியல் போலீஸ் குப்புறப் படுத்து குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டுள்ளது .... ..விடியல் அரசு எல்லைகளை ஒழுங்காக பாதுகாத்தல் தமிழ் நாடு கேரளாவின் குப்பைத்தொட்டியாக மாறி இருக்காது ....


ram
ஜன 04, 2025 14:35

திருப்பூர் மினி பங்களாதேஷாக மாறி கொண்டு இருக்கிறது, மாநில அரசை நம்பாமல் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Nandakumar Naidu.
ஜன 04, 2025 14:15

இதெல்லாம் ஒன்றும் இல்லை, இது 10,00,000 த்தில் .01 சதவிகிதம் இருக்கும். தமிழகத்தில் தினமும் எத்தனை ஆயிரம் பேர் தேச,சமூக, ஹிந்து விரோத ஓநாய்களால் இது போன்று குடியமர்த்த படுகிறார்களோ தெரியவில்லை. ஆயிரக்கணக்கில் பங்களாதேசிகள் மற்றும் ரோஹிங்யாக்கள் இருக்கலாம். இப்போதுள்ள விடியா ஆட்சி கண்களை மூடிக்கொண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் வட மாநிலத்தவர்கள்தான். கோயில்களில் கூட வடமாநிலத்தவர்கள் தான் வேலை செய்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஹிந்துக்களா என்றால் தெரியாது. அரசு விழித்துக்கொள்ள வேண்டும்.


புதிய வீடியோ