உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  மூன்று கலெக்டர்கள் உட்பட 9 அதிகாரிகள் இடமாற்றம்

 மூன்று கலெக்டர்கள் உட்பட 9 அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கரூர் மாவட்ட கலெக்டர் உட்பட, ஒன்பது ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன் விபரம்:* கரூர் மாவட்ட கலெக்டராக இருந்த தங்கவேலு, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு புதிய பணியிடம் ஒதுக்கப்படவில்லை. சிறப்பு முயற்சிகள் துறை செயலராக உள்ள கோபால், 28ம் தேதியுடன் பணி ஓய்வு பெறவுள்ளார். எனவே, அவரது பணியிடத்திற்கு, புதிய செயலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை, தலைமைச் செயலர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை