உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெஞ்சம் பதைக்கும் கொடூரம்; பால் மணம் மாறாத சிறுவனைக் கொல்ல எப்படித்தான் மனசு வந்ததோ!

நெஞ்சம் பதைக்கும் கொடூரம்; பால் மணம் மாறாத சிறுவனைக் கொல்ல எப்படித்தான் மனசு வந்ததோ!

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் 3 வயது சிறுவனை வீட்டு பணிப்பெண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் 3 வயது சிறுவன் காணாமல் போனதாக, தந்தை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். சிறுவனை போலீசார் தீவிரமாக தேடினர். சந்தேகத்தின் பேரின், சிறுவனின் வீட்டில் போலீசார் சோனை நடத்தினர். அப்போது சாக்கில் கட்டபட்ட நிலையில், வாஷிங்மெஷினில் இருந்து சிறுவனின் உடலை போலீசார் மீட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவனை வீட்டு பணி பெண் கொலை செய்தது தெரிந்தது. கொலையின் பின்னணி என்ன என்பது பற்றி பிடிபட்ட பெண்ணிடம் போலீசார் விசாரிக்கின்றனர். .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 09, 2024 20:55

எசமானியம்மா இல்லாத நேரத்துல எசமான் ஆசைகாட்டி மோசம் பண்ணிட்டாரு .... அதனால அவரு பையனை .... இதானே ???? எத்தினி வருசமா இதே போல நியூஸு படிக்கிறோம் ...


கோவிந்தராசு
செப் 09, 2024 15:01

விசாரண வேலைக்காதது


முக்கிய வீடியோ