உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாலையில் தீப்பற்றி எரிந்த கார்

சாலையில் தீப்பற்றி எரிந்த கார்

கோவை:கோவை -சத்தி தேசிய நெடுஞ்சாலையில் அன்னூர் அருகே மைல்கல் பஸ் ஸ்டாப்பில் கார் திடீரென தீப்பிடித்தது.காரில் பயணித்தோர் இறங்கி உயிர் தப்பினர். எனினும் 75 சதவீதம் கார் எரிந்தது. அன்னூர் போலீசார் இது குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்