உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பைக் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் பலி

பைக் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் பலி

திண்டுக்கல்: நத்தம் அருகே இன்று (நவ.11)அதிகாலை, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதாம் உசேன், 37, முகமது ஹாரிஸ், 24, ஆகியோர் பைக்கில் சென்றபோது, சைமன் ஜோசப், 46, என்பவர், ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. இதில், சதாம் உசேன், சைமன் ஜோசப் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை