மேலும் செய்திகள்
6ம் தேதி அஞ்சல் குறைதீர்வு முகாம்
04-Nov-2026
திருவண்ணாமலை: இருங்கலை சேர்ந்த மஞ்சுளா, 31, என்பவரை அதே பகுதியை சேர்ந்த விவசாயி யுவராஜ், 30, கடந்த, 10ம் தேதி தனிமையில் இருக்க அழைத்துள்ளார். மறுத்த மஞ்சுளாவையும் அவரது தாய் அஞ்சலை, 54, என்பவரையும் தாக்கிய யுவராஜை, அனக்காவூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
04-Nov-2026