மேலும் செய்திகள்
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
25-Oct-2026
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வாயிலாக, அரசு நிதியுதவியுடன், கூடுதலாக அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு, தொழிற்பயிற்சியுடன் கூடிய, 10 இல்லங்கள் தொடங்க, 1.77 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு இல்லத்தில், 14 வயதிற்கு மேற்பட்ட, அறிவுசார் மாற்றுத்திறனாளிகள், 40 பயனாளிகள் தங்கி பயன்பெறலாம். கள்ளக்குறிச்சி, வட சென்னை, திருவண்ணாமலை, சிவகங்கை, திண்டுக்கல், திருநெல்வேலி, செங்கல்பட்டு, தர்மபுரி, தஞ்சாவூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில், கூடுதலாக 10 இல்லங்கள் செயல்படுத்த, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
25-Oct-2026