செய்திகள் சில வரிகள்...
* மாணவர்களின் கற்றல் அடைவு திறனை சோதிப்பதற்காக, ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், 32,838 பள்ளிகளில் இருந்து, 39.98 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 32.02 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இது, 80.4 சதவீதம். சென்னையில் இருந்து, 366 பள்ளிகளை சேர்ந்த 6,618 மாணவர்கள் பங்கேற்றனர். மொத்தம், 10,641 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 62.2 சதவீதத்தினர் மட்டுமே பங்கேற்றனர்.