உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரி செய்தி...

சில வரி செய்தி...

தமிழக கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நேற்று தமிழகம் முழுதும் துவங்கியது. இப்பணி இம்மாதம் 31ம் தேதி வரை நடக்க உள்ளது. இதற்காக முகாம் நடத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை