உள்ளூர் செய்திகள்

சில வரி...

தமிழக தொடக்கக் கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும், அனைத்து வகை ஆசிரியர்களுக்கான, பொதுமாறுதல் கலந்தாய்வு, அடுத்த மாதம் நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ