உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சில வரிகள்...

சில வரிகள்...

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட, 31 வட்டார மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், தலா, 3.5 கோடி ரூபாய் மதிப்பில், 108.5 கோடி ரூபாயில் புதிய கட்டடங்கள் கட்ட, மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மகப்பேறு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு முக்கியத்துவம் அளித்து கட்டடங்கள் கட்டப்படும் என, மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை