உள்ளூர் செய்திகள்

சில வரி

'தமிழ் வாரம்' கொண்டாட்டத்தை ஒட்டி, செய்தித் துறையின் ஊடக மையம் சார்பில், 'தமிழ் வெல்லும்' என்ற தலைப்பில், பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியம், ஒப்புவித்தல் போட்டிகள் அறிவிக்கப் பட்டுள்ளன. போட்டியில் பங்கேற்போர், தங்கள் படைப்புகளை, மே 31ம் தேதிக்குள், gmail.com என்ற இ - மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை