மேலும் செய்திகள்
பரோலில் தப்பிய கைதிக்கு 2 ஆண்டுகள் சிறை
24-Sep-2026
ராமநாதபுரம்: மகாசக்தி நகரை சேர்ந்த முன்னாள் விமானப்படை அதிகாரி சந்திரசேகர், 60, என்பவரை, 2017ல் வெட்டிக்கொன்ற வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற, சடையன் வலசை அருண்பாண்டி, 24, மதுரை மத்திய சிறையில் இருந்து பரோலில் வந்து தலைமறைவானார். அவரை, கேணிக்கரை போலீசார் தேடி வருகின்றனர்.
24-Sep-2026