வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஏன் சார், லக்னோ கோர்ட் இந்திரா காந்தியை கிரிமினல்ன்னு சொன்னாங்க ..ஆனா அந்த அம்மா பிரதம மந்த்ரி ..சஞ்சய் காந்தி நம்பர் one .. ராகுல் காந்தி தினம் பிரைம் மினிஸ்டரயை மாதிரி திட்டுறாரு ..அப்படி இருக்க இவரு இந்த ரவுடி காஞ்சிபுரம் காங்கிரஸ் தலைவர் ஆனால் என்ன தப்பு
ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
அந்த மோத்திலால் காலத்தில் இருந்தே காங்கிரஸ் கமிஷன் களவாணிக் கலப்படக் கட்சியின் பெருமபலான "தல்ல்லீவருகள்" களவாணிப் பயல்கள்தானே? "சேரிடம் அறிந்து சேர்" என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள்? "கழுதை கெட்டால் குட்டிச் சுவர் களவாணி கெட்டால் காங்கிரஸ்"
தாயைப் போல பிள்ளை, தலைவரைப் போல மாநில நிர்வாகி.
தலைவர் கூட சவுக்கர் வீட்டில் திராவிடம் ஊற்றிய பெரிய கிரிமினல்தான்.
இது ஒன்றும் காங்கிரசுக்கு புதிது அல்ல தலைவரை போன்று தொண்டர்களும் அமைப்பார்கள் யாரும் கேட்க முடியாது
போலீசா காமெடி பீசா? 40 வழக்குகள் இருக்கும் ஒருவனை ஏன் சிறையில் அடைத்து மக்களின் வரிப்பணத்தில் அவனுக்கு ராஜ மரியாதை செய்ய வேண்டும்? என்கவுண்டரில் போட்டு தள்ளி இருக்க வேண்டாமா? காங்கிரஸ் ஒரு தேச, சமூக, ஹிந்து மற்றும் மக்கள் விரோத கட்சி, இது போன்ற சமூக விரோதிகள் தான் அதுக்கு தேவை.
தம்பி விசிலடிச்சான் விஜய்.. எதற்கும் சூதனமாக ராவுளிடம் தள்ளியே நிற்கவும் . ரொம்ப குழைஞ்சு பேசினா ஏழரை கண்டிப்பாக வரும்
40க்கும் மேற்பட்ட வழக்குகள் ஆனால் தண்டனை ஏதுமில்லை .படிப்பதற்கு வேடிக்கையாக உள்ளது .சட்டம் கடமையை செய்யவில்லையா அல்லது சதம் அடிக்கணும்னு காத்திருப்பா ?
பொருத்தமான ஆளுக்கு பொருத்தமான கட்சியில் பொறுப்பு. சரிதானே?..