வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அமைச்சர் ஆதவ் அவர்கள் கட்கரியிடம் பேசி சென்னை சேலம் எட்டு வழி சாலையை புதுப்பித்து அதை இப்போது பத்து வழி சாலையாக விஜய் அரசு நடத்திக் காட்ட வேண்டும் அ.தி.மு.க. ஆட்சியில் இடப்பாடியின் மாமனாருக்கு அதில் பங்கு வந்துவிடுமோ என்று எண்ணி திராவிட மாடல் அரசு குறுக்கே நின்று அதை தடுத்தது. பட்டடா நிலங்களில் சர்வேமுதற்கொண்டு செய்து எல்லை கற்கள் எல்லாமே புதைத்து சாலை அமைக்கும் கடைசி தருணத்தில் திருட்டு திராவிட மாடல் அரசு அதை குறுக்கே நின்று தடுத்து நிறுத்தியது அது எல்லா மக்களுக்கும் நன்றாகவே தெரியும் அந்த ம் பல கோடி ருபாய் நமது தமிழகத்திற்கு வராமல், வடக்கில் ஒரு மாநிலத்திற்கு அவர்கள் கேட்காமலேயே சென்று விட்டது. தமிழ்நாடு மக்கள் உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா என்று கடைசி நிமிடத்தில் ஏமார்ந்து போய்விட்டனர். அதை விஜய்அரசு மத்திய அமைச்சர் கட்கர்னியிடம் பேசி பத்து வழிசாலையாக் போட அவர்களுக்கு மாநிலத்தில். எல்லா உதவிகளைத்தருகிறோம் என்று கூறி பெறவேண்டு இதனால் பல தொழிச்சாலைகள் சாலை இருமருங்கிலும் தோன்றி தமிழ் நாட்டின உற்பத்தியும் பெருகும்