வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சினிமா காரங்க எல்லாமே ரொம்ப யோக்கியமா? Is this case necessary for the honorable Judiciary? There are umpteen number of important cases crying for attention and judgment. People fail to understand what the courts are doing in such cases. They take up only politicians and cinema artist cases. Regret trend indeed.
வடிவேலு மார்க்கெட் முடிஞ்ச கதை. . இனிமே பேசினாலும் பேசாவிட்டாலும் ஒண்ணுதான்.
வாயை கொடுப்பானேன் ??
ஐயங்கார் இங்கயும் முட்டு குடுக்க வந்துட்டான். 200 ரூவா பாதாளம் வரை பாயும்...
எச் ராசா கிட்ட கூட இப்படி ஒரு பொதுவான பிராமண பத்திரம் வாங்கிடுங்க ....யாரை பற்றியும் அவதூறாக பேசமாட்டேன் ... எதிர் கருத்து கொண்ட எல்லோரையும் ஆன்டி இந்தியன் என்று சொல்லமாட்டேன் என்று
முன்னேற்றக் கழகத்தின் எல்லா உறுப்புகளுக்கும் பெருந்துமா??
அப்படியே 2Gஆ.ராசாகிட்டயும் இனிமே நான் இந்துக்களை இழிவாக பேசமாட்டேன் என்று எழுதி வாங்கிடணும்.
முதல்ல நீங்க கொடுங்க " அறிவுக்கு பொருந்தாத வகையில் பதிவு போட மாட்டேன்" என்று
பிராமண பத்திரம் ன்னு ஒண்ணு இருக்கோ ??