வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஹேமா கமிட்டினு ஒண்ணு இப்படித்தான் ஆரம்பிச்சாங்க, சரியா தொடராம விடப்போறாங்களாம்.. இதுவும் அதே மாதிரியா. குடி குடியை கெடுக்கும்னு திரையில் காமிச்சிக்கிட்டே குடிப்பாங்க, அவங்களுக்குனு ஒரு பாட்டு மக்களை அதுக்குள்ள இழுக்க. அரசு மதுவுக்கு அடுத்த படிக்கு போயிட்டாங்க இப்ப இவங்க.
NCB என்ற அமைப்பு இங்கு இருக்குதா, வித்தவனுக்கு பிணை கொடுத்து அனுப்பிவிட்டாச்சு அப்புறம் எப்படி சந்தைக்கு வராமல் இருக்கும். இதுவே அரபு நாடுகள் என்றால் பிடிபடும் நபர்கள் பரலோகம் அனுப்பி விடுவார்கள். இங்குதான் இவர்களுக்கு A கிளாஸ் சிறை. இப்படியே போனால் இங்கு பெட்டி கடைகளையும் இதுபோல பொருட்கள் கிடைக்கும்.
கானா நாட்டில் இருந்து வந்தது அல்லது கானா நாட்டை சேர்ந்தவருக்கு தொடர்பு என்றால் இங்கு ஒன்றிய அரசின் தோல்வி என்பதே சரியான புரிதல் அல்லது ஒன்றியத்தின் பங்கும் இருக்கு இன்றே புரிந்துகொள்ளவேண்டும் ....
உலக மகா ஊழல்காரன், உலக மகாபோதைக்காரன், இந்துமத விரோதிங்க எல்லாம் தமிழ்நாட்டில் தான் அதிகம் புழக்கத்தில் இருக்காங்க ..நம்ம பங்கு வோட பெரும் பங்கும் இருக்கு என்றே நீங்களும் புரிந்துகொள்ளவேண்டும் ....
சீன்ன தத்தி சிக்கி சிறையில் அடைக்க வாய்ப்பு கிடைக்குமா வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்க வேண்டியது கடமை
எங்க உதய் அண்ணன் சொக்க தங்கம்
காவல்துறை என் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும்..... ~ஸ்டாலின்