உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துரைமுருகன் மருத்துவனையில் அனுமதி

துரைமுருகன் மருத்துவனையில் அனுமதி

சென்னை: அமைச்சர் துரைமுருகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க., முன்னிலை பெற்றதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல, கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு துரைமுருகன் வந்தார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, தி.மு.க., எம்எல்ஏ., எழிலன் முதலுதவி சிகிச்சை அளித்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=flm7nki2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Raghavan
ஜூலை 16, 2024 08:35

கேஸ் தூசி தட்டி எடுப்பதாக ஏதேனும் செய்தி வந்துஇருக்குமோ என்னமோ?


prabakar
ஜூலை 14, 2024 19:35

Get well soon


Raj
ஜூலை 13, 2024 19:45

Get well soon


என்றும் இந்தியன்
ஜூலை 13, 2024 18:12

என்ன துறை முருகன் என்ன சொன்னே சிபிஐ விசாரணை இப்போது பேஷன் ஆகிவிட்டது அப்போ இதுக்கும் ஒரு சிபிஐவிசாரணை வைத்துக்கொள்ளலாமா


Velan
ஜூலை 13, 2024 15:39

அந்த தொகுதி மக்கள் க்கு அதிர்ஸ்டம் எப்படியோ


Raj
ஜூலை 13, 2024 19:45

ஒருவர் உடல் நலத்தில் அரசியல் பேசாதீர்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ