வாசகர்கள் கருத்துகள் ( 103 )
மகளிர்க்கு, ஆண்களுக்கு இலவச பஸ். ஆனா அவங்களோட குழந்தைகளுக்கு டபுள் தி அமௌண்டு. இது எப்படி இருக்கு எடப்ஸ்
தேவையில்லாத ஆணி
நாடு பாசமாக போகும்
வாக்குகள் உறுதியானவைகள் தான். நாம் தான் கொடுத்த வாக்குகளில் உறுதியாக இருப்பது இல்லை. அது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆண்களுக்கும் இலவச பேருந்துகள். ஓட்டை ஒடிசல் பேருந்துகளில் இனிமேல் குடும்பமாக குதூகலாக நகர பகுதிகளில் பயணம் செய்யலாம். மக்களை கவரணும்னா இப்படி தான் இலவச அறிவிப்புகள். மக்கள் அப்படி. உன்னை சொல்லி குற்றமில்லை. காலம் செய்த கோலம். எம்ஜிஆர் இருந்தால் எந்த இலவசமும் தேவை இல்லை. அவர் அழகை ஒரு தடவை பார்த்தாலே போதும். வசீகரமான மேக் உப்பு முகம், தொப்பி ,கருப்பு கண்ணாடி ,துறுதுறுத்த முகம் எல்லாம் சேர்ந்த முக கவர்ச்சி ...
Ungalal thaana intha nadu nasama poguthu
அரசு பணத்திலிருந்து இலவசங்களாக தி.மு.க. ஐந்து ஆண்டுகளாக வாரி வழங்கி வருவதை போல் தாங்களும் ஆட்சிக்கு வந்தால் அரசு கஜானாவை காலி செய்யும் இலவசங்களை வழங்குவோம் என (நேரடியாக சொல்லாமல்) பழனிச்சாமி அறிவித்தது அணைவரும் எதிர்பார்த்தது தான். தங்கள் மேல் தான் கடன் சுமை ஏறி வருகிறது என்ற உண்மையை அலட்சியபடுத்தி விட்டு தமிழக மக்களும் இவைகளை அனுபவித்து கொண்டே வருகிறார்கள். புலி வாலை பிடித்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் இருப்பதால் இலவசங்கள் இல்லாமல் மக்களை தேர்தலில் வோட்டு போடுமாறு கேட்க முடியாத நிலை வந்து விட்டது. எத்தனை தேர்தல் வந்தாலும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஓட்டுக்காக- ஆட்சிக்காக இது நிறுத்தப்பட முடியாத திட்டமாக மாறி விட்டது. நீதிமன்றங்கள் ஒரு வழிகாட்டும் முறையை அறிவித்து அதை தேர்தல் ஆணையம் மூலமாக நிறை வேற்ற முன்வர வேண்டும்.
If it is free the people of TN esp ladies will drink even phenyl. I see ladies, both educated and uneducated skipping deluxe buses and waiting for free buses occupying seats on both the sides. DMK has made even the Governments of Karnataka and AP to make bus travel free . Any right thinking man will strongly condemn a party like dmk for their vested interests which is against the Development of a State
மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று புலம்பவே மாட்டேன் என்று ஆறாவது உறுதிமொழியையும் கொடுங்கள் ஈபிஎஸ் அவர்களே!!
இலவச பஸ் ஒன்றும் கொடுக்கா வேண்டாம். முதலில் அம்மையார் ஒரு நாள் சுற்றுலா டிக்கெட் கொடுத்தால் முதியோருக்கு செல்ல வேண்டிய இடத்திற்கு நேரிடியான பஸ் இல்லாத நேரத்தில் மாறி செல்ல உதவும். முக்கியமாக முக்கிய நெடுஞ்சாலை களிலும் முக்கிய வழி தடங்களிலும் மதியம் சாப்பாட்டு நேரத்திலும் பேருந்துகள் ஓடுகின்றன. ஆனால் இணைப்பு மற்றும் உட்புற நகர் சாலைய்யகளில் மதியம் 12:00 முப்பதுமுதல் 3:00 மணி வரை பேருந்துகள் இயக்க படுவதில்லை.
இன்று இந்தியாவில் இருக்கும் பல கட்சிகளும் மக்களுக்கு இலவசங்களை கொடுத்துத்தான் வாக்கு பெற முயல்கிறார்கள் தவிர, நாங்கள் ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை கொடுப்போம் என்று கூறி வாக்கு கேற்பதில்லை. ஏன் என்றால், அவர்களால் ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை கொடுக்கவே முடியாது.