வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பொதுமக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்கின்றனர். திராவிட கட்சிகள் கண்ணீர் துளிகள் சிந்தவேண்டாம் சிந்தினால் வெள்ள நீர் எப்படி வழியும்?
'டிட்வா' புயல் காரணமாக, சென்னை கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் அனைவரும் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளுக்கு ஏற்றவாறு, உரிய நெறிமுறைகளை பின்பற்றி, பாதுகாப்புடன் இருக்க வேண்டும். புயலின் தீவிரம் உணர்ந்து, அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருப்பதை, தி.மு.க., அரசு உறுதி செய்ய வேண்டும். பொது மக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள, களத்தில் அ.தி.மு.க.வினர் தயாராக இருக்க வேண்டும். - பழனிசாமி, அ.தி.மு.க., பொதுச்செயலர். ***
பொதுமக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்கின்றனர். திராவிட கட்சிகள் கண்ணீர் துளிகள் சிந்தவேண்டாம் சிந்தினால் வெள்ள நீர் எப்படி வழியும்?