வாசகர்கள் கருத்துகள் ( 68 )
திராவிட மாடல் சாத்தான் ஆட்சி ஒழிய வேண்டும்...
அமித்ஷா திரவிட முன்னேற்றக் கழகத்தினர் நாளை மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி ஏதோ நினைவஞ்சலி செலுத்த போகிறார்கள் என்ற செய்தி அறிந்தேன் அது அதிமுக கட்சிக்குத்தான் என்று இப்போதுதான் தெரிந்தது
அண்ணாமலை கடந்த 3 ஆண்டுகளாக கஷ்டபட்டு கட்சியை வளர்த்தார், எடப்பாடி பழனிச்சாமியின் நிபந்தனைக்கு அகில இந்திய பிஜேபி தலைமை ஏற்று கொண்டு அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து விலக சொன்னது அநீதி.
தீமைதான் வெல்லும்.... நீங்கள் தீய மு க என்றாலும் திமுகவே வெல்லும் .
இந்த முறை பிஜேபி கூட்டணிக்கு ஓட்டு போட மாட்டேன். ஒரு ஊழலை ஒழிக்க இன்னொரு ஊழலுடன் கூட்டணி அமைத்து விட்டது பிஜேபி அகில இந்திய தலைமை. வக்பு மசோதா, நீட் தேர்வு என்று அனைத்திலும் திமுக அரசுக்கு ஆதரவாக இருந்தது அதிமுக.
குருமூர்த்தி அறிவுரைப்படி போனதடவை ஓபிஸ்ஜ அழித்தார்கள் இம்முறை ஈபிஸ்.அதிமுக அழிவது உறுதி.
ஆமா தெரியாமத்தான் கேக்குறேன் யார் அந்த குருமூர்த்தி ??? என்ன பெரிய ஆளா?
அதிமுக பாஜக பொருந்தா கூட்டணி அடுத்த தமிழக சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஒருமுறை நிச்சயமாக தோல்வி அடையும் !
தேர்தலுக்கு இன்னமும் ஒரு வருடம் முழுமையாக இருக்கும் இந்த சூழ்நிலையில் இப்போதே கூட்டணியை அறிவித்திருப்பது என்னுடைய கண்ணோட்டத்தில் மிகவும் தவறு என்றே கருதுகிறேன்... ஏனெனில் ஏற்கனவே பிஜேபி மாநிலத் தலைவருக்கும் அதிமுக குரூப்புக்கும் ஒத்துப் போகவில்லை... இப்படி ஏழாம் பொருத்தமாக இருக்கும் நிலையில் தேர்தல் வரை இன்னமும் ஒரு வருடம் இந்தக் கூட்டணி தாக்குப் பிடிக்குமா என்பது சந்தேகமே... பிஜேபிக்கு புதிய மாநிலத் தலைவர் நியமிக்கப் பட்டிருந்தாலும் அது இவர்களுக்குள்ளான பிணைப்பை அதிகப்படுத்த உதவுமா என்றால் அதுவும் சந்தேகமே... தேர்தலுக்கு சிறிது காலம் முன்பு கூட்டணியை உறுதி செய்து அறிவித்து சுடச்சுட தேர்தலை எதிர்கொண்டிருந்தால் அது நன்றாக இருந்திருக்கும்... ஆனால் இன்னமும் இம்புட்டு காலம் இருக்கும் நிலையில் இப்பொழுதே கூட்டணியை அறிவித்திருப்பது மக்களிடம் அயர்ச்சியையே ஏற்படுத்தும்... கூட்டணியை இப்போதே அறிவித்திருப்பதன் மூலம் இந்த கூட்டணியைப் பற்றி பல மீம்ஸ்களை உருவாக்கி கேலி கிண்டல் செய்வதற்கு ஏதுவாக இருப்பதற்கு இவர்கள் வழிவகுத்திருக்கின்றனர் சுருக்கமாக சொல்வதானால் தேர்தல் சமயத்தில் இந்த கூட்டணி மக்கள் மனதில் நமத்துப் போயிருக்கும்... தேர்தலுக்கு முன்னரே இந்த கூட்டணி முறிந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...
ஆசை தோசை அப்பளம் வடை , இவர்கள் கூட்டணியில் கூட்டணி ஆட்சி என்று சொல்லி இருப்பதை நீங்கள் மறைக்கலாம் , இப்ப அதே கூட்டணி ஆட்சி குழப்பம் தவிட்டு திராவிட மாடல் கூட்டணியில் உருவாகும் , அங்கு காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் தவிர யார் வேண்டும் என்றாலும் கூட்டணி மாற முடியும் ....
வாழ்த்துக்கள் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி வரும் 2026 தேர்தலில் தனி பெரும்பான்மையுடன், பிரம்மாண்ட வெற்றி பெற உறுதியாக வாய்ப்புண்டு திரு.நயினார் நாகேந்திரன் அவர்கள், தே.மு.தி.க பிரேமலதா அவர்கள், டாக்டர். அன்புமணி, சௌமியா அன்புமணி அவர்கள், வாசன் கட்சி, புதிய தமிழகம், ஜான் பாண்டியன் கட்சி தலைவர்களை, நேரடியாக சந்தித்து வாழ்த்து பெற வேண்டும் அதன் மூலம், கூட்டணி தலைவர்களிடையே சுமூகமான நட்பை பேணலாம். மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியின், ஒற்றுமையை மக்கள் அறிந்து கொண்டு, இந்த கூட்டணி மீது அழுத்தமான நம்பிக்கை பிறக்கும் மேலும், கீழ்கண்ட "தடைகளை" தகர்த்தெறியும், வழியை கண்டுபிடிக்க வேண்டும். திருமதி. சசிகலா அவர்களை "அரசியலே எனக்கு வேண்டாம். கடைசி காலத்தில், கோவில், கோவிலாக சென்று "ஆன்மீக பயணம் செய்ய போகிறேன் என்று அவர் அறிக்கை வெளியிட்டு, அரசியலில் இருந்து ஓய்வு பெற, முயற்சி மேற்கொள்ளப் படுமா ? திரு.தினகரன் மற்றும் திரு.பன்னீர் செல்வம் ஆகியோரிடம் பேசி அவர்கள் கட்சியை, கலைத்து விட்டு, தமிழக பாரதீய ஜனதாவில் இணைந்தால் மட்டுமே, சிறப்பான எதிர்காலம் உண்டு என்று அறிவுறுத்தப் போகிறீர்களா ? தி.மு.க எதிர்ப்பு ஓட்டுக்களை, பிரித்து, 2026- சட்டமன்ற தேர்தலில், தி.மு.க விற்கு மறைமுகமாக உதவ இருக்கும், திரைப்பட நடிகர் திரு.விஜய் மற்றும் திரு.சீமான் போன்றோரை, "அ.தி.மு.க + பா.ஜ.க கூட்டணி" எப்படி சமாளிக்கப் போகிறீர்கள் ? மேற்கண்ட இருவருமே, தி.மு.க வெற்றிக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும், இதற்கு முன்பு பணியாற்றியுள்ளனர் என்பதை அறிவீர்களா ? அதாவது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில், ஒட்டுப் பதிவின் போது, பி.ஜே.பி அரசாங்கத்தில், பெட்ரோல் விலை ஏறி விட்டது என்ற "நொள்ளை" காரணத்தை கூறி, சைக்கிள்-ல் ஒட்டு போட வந்து "தி.மு.க" விற்கு உதவியது, இந்த நடிகர் தான் அதே போல், கடந்த மாதம், நடிகை திருமண பந்தம் மீறிய வழக்கில், திரு.சீமான் கைது செய்யப்படக் கூடிய, "உறுதியான" சூழல் வந்த போது, தான் தனியாக போட்டியிட்டதால், தான், தி.மு.க வெற்றி பெற்றது என்று பல பேட்டிகளில், திரும்ப திரும்ப கூறினார் திரு.சீமான். தி.மு.க வும், அவரை இது நாள் வரை கைது செய்ய வில்லை. இதன் மூலம், தி.மு.க எதிர்ப்பு ஓட்டுக்களை, பிரிக்கத்தான், இவர்கள், களமிறக்கப்பட்டுள்ளாரா என்ற கேள்வி எழுகிறது தி.மு.க எதிர்ப்பு ஒட்டுகள், பிரிய இருப்பதை எப்படி தடுக்க போகிறீர்கள் ? மாற்று மத ஓட்டுக்கள், எவ்வாறு ஒரே சீராக, ஒரு கட்சிக்கு போகிறதோ அது போல், அனைத்து சாதி ஹிந்து ஓட்டுகளும், ஒரே சீராக, அ.தி.மு.க + பா.ஜ.க கூட்டணிக்கு வருவதற்கு, என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் ? கோவில் விஷேசங்களில், ஹிந்து அனைத்து சாதி ஒற்றுமை கூட்டம், நடத்தப் போகிறீர்களா ? இளைஞர்களிடம், விழிப்புணர்வு ஏற்படுத்த என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் ? தி.மு.க வின் டாஸ்மாக் ஊழல், அண்ணா பல்கலை மாணவி பலாத்காரம், ஆசிரிய பெருமக்களின் கோரிக்கை நிராகரிப்பு, இன்று அமித்ஷா அவர்கள் வெளியிட்ட தி.மு.க மீதான ஊழல் பட்டியல் போன்றவற்றை மக்களிடையே விளக்கப் போகிறீர்களா ? என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப, பணியாற்றினால், தமிழகத்தில், வரும் 2026இல், 200 தொகுதிகளில், அ.தி.மு.க + பா.ஜ.க கூட்டணி தான் வெற்றி மேல் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கலாம் வாழ்க தமிழ்
பத்தி பத்தியா 350 பக்கம் டைப் செஞ்சத பார்க்கும்போது கேஆர் க்கு வேலை வெட்டி எதுவும் இல்லாத வெட்டி ஆபீசர் போல அப்படீன்னா நீ சென்னை அணி விளையாடும் போட்டியை முழுசா பாரு இப்போது ஐபிஎல்லில் சென்னை அணி எந்த நிலையில் உள்ளதோ அது போலத்தான் இந்த 2 கட்சியும் 2026 தேர்தலில் இருக்கும்
எடப்பாடி, தங்கமணி, வேலுமணி, ரங்கமணி என எல்லா மணிகளும் 2026 தேர்தல் வரும் வரை இனி கால் மேல் கால் போட்டுக் கொண்டே நிம்மதியாக தூங்கலாம் ஆனால் என்னுடைய வருத்தம் 2026 தேர்தல் முடிந்த பிறகும் எடப்பாடி தங்கமணி வேலுமணி ரங்கமணி என எல்லா மணிகளும் தூங்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் இனி தமிழகத்தில் வாசிங்மெஷினுக்கு ஓய்வு கொடுத்தாகிவிட்டது எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இது விடியா கட்சிக்கு 2026 தேர்தலில் சுடாலின் சொன்னது போல 200 தொகுதிகளுக்கு மேலே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள எளிய வழி செய்து கொடுத்துவிட்டார் எடப்பாடி இனி 2026 தேர்தலே தேவையில்லை திமுக ஆட்சி நிச்சயம் சுடாலின் கூவியது போல பூனைக்குட்டிக்கு வெளியே வந்துவிட்டது எதிர்கட்சி தவேக விஜய்க்கு அடித்த லக்கி பிரைஸ் இது விஜய் அமித்ஷாவுக்கும் எடப்பாடிக்கும் நன்றி சொல்ல வேண்டும் ஒன்று இங்கே கவனமாக கவனிக்கவும் பாஜகவுக்கு மெயின் எதிரி திமுக அல்ல காங்கிரஸ்தான் காரணம் 2029 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு தமிழகத்தின் மற்றும் புதுவையின் 40 தொகுதிகள் கடந்த 3 நாடாளுமன்ற தேர்தலிலும் கைக்கு வராமல் எதிரில் வந்து காங்கிரஸ் உடன் உட்கார்ந்து கொள்கிறது 40ல் 20 ஆவது 2029 தேர்தலில் பாஜகவுக்கு தமிழகத்திலிருந்து தேவை அதற்கு அமித்ஷா திரவிட முன்னேற்றக் கழகம் தேவை அதற்கு அச்சாரம்தான் இது ஆனால் 2026ல் தேர்தலில் 4 முனை போட்டி என்பது உறுதி பாமகவுக்கு இன்று இருக்கும் பிரச்சனையே அன்புமணி பாஜகவுக்கு போனதுதான் இனி பாமகவுக்கு திமுகவை விட்டால் வேறு வழியில்லை சுடாலினின் வெற்றி எளிதாகி விட்டது ஒரே நாளில் இனி 2029 க்கு பிறகு அதிமுக என்ற கட்சியின் சுவடே காணாமல் போய்விடும் இனி 2026 தேர்தல் நெருங்குவதால் மற்றும் அமித்ஷா திரவிட முன்னேற்றக் கழகம் அமைந்து விட்டதால் கொடநாடு வழக்கு வேகமெடுக்கும் ராஜேந்திர பாலாஜிக்கும் இனி பேதிதான் ஆனால் இதையெல்லாம் தடுக்க பாஜக குறுக்கே வரும் பாவம் எடப்பாடி தலைகீழாகத்தான் குதிப்பேன் என்று குதித்திருக்கிறார் இனி ஓபிஎஸ் தலையில் துண்டு போட்டுக் கொண்டு இருக்கும் பணத்தை வைத்து மீதி காலத்தை ஓட்ட வேண்டியதுதான் இனி 2இலை எடப்பாடிக்கே
very good
மேலும் செய்திகள்
அ.தி.மு.க., - பா.ஜ.,கூட்டணி இறுதியாகவில்லை!
27-Mar-2025