வாசகர்கள் கருத்துகள் ( 4 )
திருமாவின் கருத்து சரியானதே.
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா விசிக வுக்கு சரியானதல்ல. தவெக இடைத்தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரசுடன் சேர்ந்து பெரும்பாண்மை கிடைத்ததும், அல்லு சில்லு கட்சிகளுக்கு கொடுத்த அமைச்சர் பதவிகளை பிடுங்கவேண்டும் ஆதரவு தந்தால் தா, தராவிட்டால் போ என்று சொல்லவேண்டும்.
திமுகாவிலிருக்கும் நீங்களழும், வன்னியஅரசுவும் ஏன் ஆதங்கப்படுகிறீர்கள். நீங்கள் திமுகாவிலிருந்து ராஜினாமா செய்யாமல் இருந்தால் சரி .
இவரிடம் என்ன இருக்கிறது என்று தேவை இல்லாத கருத்துக்களை கூறி கொண்டு திரிகிறார் ? இருந்த இடம் அறிவாலய வாசலில் எடுத்தது சீட்டு பிட்சை . வெட்கம் மானம் இல்லாத ஒரு பேர்வழி.