வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அடித்துக் கொள்பவர்களுக்கு அறிவில்லை என்றால் வேடிக்கை பார்ப்பவரை குறை சொல்லி என்ன பயன்?
இந்த நிருபருக்கு உளவு துறையில் ஆட்கள் இருக்கிறார்கள் போல?
ஆக, அ.தி.மு.கவுக்கு சாதகமான சூழ்நிலையை திமுகவே ஏற்படுத்தி கொடுக்கிறது என்று கூறலாம்.
So, திமுகவுக்கு மூன்றாமிடம்தான்
இதில் அஇஅதிமுக தரப்பில்தான் தவறு...எப்ப புதுசா ஒருத்தன் எந்த அரசியல் பற்றியும் தெரியாதவன் தன் ரசிக குஞ்சுகளை மட்டும் நம்பி மேடையேறி 30வருச ஆட்சியில் இருந்த கட்சியை அவமானப்படுத்தும்படி போட்டி எணக்கும் திமுகவிற்கும் என்றானோ அப்பவே எடப்பாடி கண்டித்து இருக்கனும்.திமுகவை மட்டுமே திட்டுரான்னு அலட்சியம் செய்திருக்க கூடாது. தேவையில்லாமல் கரூர் சம்பவத்திலும் விஜய்க்கு ஆதரவா களம் இறங்கி இருக்கவே கூடாது...இப்ப திமுக தூண்டிவருது என்பது ஏற்று கொள்ளவே முடியாது... வீரம்பேசும் விஜய் மோடி.. அமித்ஷாவிடம் மட்டும் ஏன் பம்முரான்.அவர்களை எதிர்த்தால் காணாமல் ஆக்கி விடுவார்கள் என்ற பயம்தானே...திமுக..அஇஅதிமுகவை எதிர்த்தால்தான் பிழைப்பு ஓடும்.அஇஅதிமுக செய்ய வேண்டியதெல்லாம் சில்லுண்டி விஜயை கண்டுக்காம விட்டு விடனும்.
அரசியலில் எடப்பாடி பழனிச்சாமி ஒன்றும் தெரியாதவர் அல்ல! அ.தி.மு.க , த.வெ.க இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்ளாமல் இருந்தால் இருவருமே ஒன்றுதான் என தி.மு.கவின் சிறுபான்மையினர் வாக்குகள் த.வெ.க விற்கு மடை மாறாது! பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என விஜய் விமர்சிப்பதே சிறுபான்மையினர் வாக்குகளை கவரத்தான்! த.வெ.க, அ.தி.மு.க அடித்துக் கொண்டு தி.மு.க மெளனம் சாதித்தால் இதன் பாதிப்பு தி.மு.கவிற்குத்தான்!
அடக்கி வாசித்தால் தான் நடிகருடன் பிற்காலத்தில் கூட்டணி வைக்க ஏதுவாக இருக்கும்.
தில்லாலங்கடி திமுக