உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வளர்ச்சியை தந்தது அ.தி.மு.க.,

வளர்ச்சியை தந்தது அ.தி.மு.க.,

வெ.நாராயணன், 65 மாம்பாக்கம், சென்னைபா லாற்றில் மணற்கொள்ளை, போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு என பல பிரச்னைகள் தி.மு.க., ஆட்சியில் உள்ளன. இவை ஒருபுறமிருக்க, சினிமாவில் வாரிசுகளைப் புகுத்தி, மொத்தத் திரையுலகையும் தங்கள் வசமாக்கி, அதன் மூலம் வரும் லாபத்தையும் ஒரு குடும்பமே சுருட்டிக் கொள்கிறது. அ.தி.மு.க., ஆட்சியில் நிம்மதியாக இருந்தோம். உண்மையான வளர்ச்சியைத் தந்தது அ.தி.மு.க., தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை