வாசகர்கள் கருத்துகள் ( 13 )
2003 வருடம் மோசூர் அரக்கோணம் இடம் வாங்கினேன் நான் மட்டும் இல்ல எங்க தெருவில் நிறைய பேர் வாங்கினோம் இப்ப அந்த இடம் தாழ்தப்பட்டவர்கள் இடம் சொல்றாங்க கஷ்டப்பட்டு வாங்கினேன் அங்கீகாரம் பெற்ற இடம் பட்டா இருக்கு விக்க முடியல நாங்க தாழ்தபட்டவங்க இல்ல அதனால செல்லாது என்ன அரசாங்கம் என்ன நியாயம் நாங்க வாங்க போது ரிஜிஸ்டர் ஆபீஸ்ல வில்லங்கம் போட்டு பாத்து வாங்கினேன் இப்பவும் எங்க பேர்ல இருக்கு விக்கமுடியல
Super
சூப்பர்
நானும் ஒரு இடம் வாங்கினேன்.ஆனால் தற்போது கோவில் நிலம் என்று சொல்லி விட்டார்கள். கடன் வாங்கி நிலம் வாங்கினேன்.என் பணம் போச்சு .மக்களே கவனமாக இருங்கள்.
It must be available in govt website. All E seva centers can give the data at a nominal fees
நிலத்தைப் பயன்படுத்தும் மக்களுக்கு தகவல் அளிக்காமல் தடை செய்வது எந்த வகையான நிர்வாகம்? வக்ஃபு வாரிய தகவலை வைத்து நிலங்களை பரிமாற்றம் செய்வதை அநியாயமாக நிறுத்திய விவரத்தை அந்நில உரிமையாளர்களுக்கு தெரிவிக்காமல் விட்டது ஏன்?
The High Court has repeatedly voiced this. But as usual the state government put it in the dust bin. Reason well known. The Government itself is the biggest encroacher of temple lands and water bodies.
ஆக்கிரமிப்பு இடங்களுக்கு உதாரனமாக நீர் நிலைகளை ஆக்கிமித்து கட்டப்பட்ட வீடுகள் மற்றும் இதர கட்டிடங்களுக்கு குடி நீர் வசதி மின் இணைப்பு மற்றும் இதர அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்க கூடாது
தமிழகத்தில் நீர் நிலைகள், கோவில் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய தடை இருக்கும்போது அரசு ஏன் அடிப்படை வசதிகளைமின்சாரம், குடிநீர், நிலத்தடி கழிவுநீர் அகற்றும், சாலை வழங்குகிறது அதுவும் சொத்து வரி விதிப்பு இல்லாமல்.
அரசு அலுவலக குறிப்பாக பதிவுத்துறை அறிவிப்புப் பலகைகளில் ஒட்டப்படும் அறிவிக்கைகள் ஓரிரு மாதம்தான் இருக்கும். அதற்கு மேலேயே இன்னொரு அறிவிக்கையை ஒட்டியோ, போவோர் வருவோர் கிழித்தோ, இவை தொடர்ந்து மக்கள் பார்வையில் இருப்பதில்லை. மேலும், ஊழல் காரணமாக சில அலுவலகங்களில் ஒட்ட மாட்டார்கள். சமூக விரோதிகள் சேதப்படுத்துவதும் உண்டு. வில்லங்க சான்றிதழ் போல இந்த அறிவிக்கைகளை அதற்கென உருவாக்கிய பகுதியில், tnreginet தளத்திலேயே வெளியிடவேண்டும். அப்போதுதான், எந்தவித ஊழலுக்கும் இடமிருக்காது, சமூக விரோதிகளுக்கும் வாய்ப்பிருக்காது. பிழையும் வராது.