வாசகர்கள் கருத்துகள் ( 17 )
எங்க கிம்ச்சை மன்னருக்கு இருக்குற தெறமைக்கு யாரிடமும் பாடம் கற்கவேண்டிய அவசியமில்லை .... அறிவாலயத்தில் வண்டி கழுவும் கொத்தடிமைஸ் அன்புமணிக்கு சூடான பதில் .....
சித்தராமையா பழைய சர்வே முடிவை அமல்படுத்தாமல் புதிய சர்வேக்கு உத்தரவிட்டுள்ளார். புதிய சர்வே முடிவுகளைக் கூட அவர் சார்ந்த லிங்காயத் சமூக மடாதிபதி எவரும் ஏற்க போவதில்லை. ஏனெனில் ஒக்கலிகா, லிங்காயத் இரண்டின் மொத்தமும் கூட முஸ்லிம்களின் எண்ணிக்கையை விட குறைவுதான். தாங்கள்தான் மிகப்பெரிய சமுதாயம் என பீலா விட்டு அதிகாரத்தை பிடிப்பது இனி கடினம். இடஒதுக்கீட்டை கேட்கும் சமுதாயங்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு கட்டாயம் என்று சட்டம் கொண்டு வரவேண்டும் .
வேற மாநிலங்களில் ஜாதிய வேறுபாடு அதிகமா இருக்கிறதால ஜாதிவாரி ஓட்டெடுப்பு தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் ஜாதிய வேறுபாடு ஒரு சில ஊர்களில் மட்டுமே உள்ளது. அதை சட்டப்படி சரிசெய்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் ஜாதிவாரி ஓட்டெடுப்பு தேவையற்ற பிரச்சினையை உருவாகும்.
என்னது தமிழகத்தில் ஜாதிய வேறுபாடு ஒரு சில இடங்களில் மட்டுமேவா ? சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் விடியலின் சமூகம் 0.1% கூட இருக்காது. அதனால்தான் தயக்கம்
வேண்டவே வேண்டாம். வேண்டுமானால் பிரதமர் திரு மோடியிடம் கற்கலாம், அவர்தான் உண்மையான வழிகாட்டி, நாட்டு நலனுக்காக ஓயாது உழைத்து பாடுபட்டு வெற்றி காண்பவர்.
சாதி என்பது அவர்களுக்குள் திருமண உறவு முறை இருக்க வேண்டும். திருமண உறவு சொத்து மாற்றம் செய்ய உதவும். வன்னியர் போன்ற அரசியல் சாதிகள் இந்த முறையை பின்பற்றுவது இல்லை.? சாதி உணர்வை தூண்டுவது, தன் குடும்பத்தை வளர்த்து கொள்ள முடியும். பிற சாதியை தாழ்த்தி, தன் சாதியை முன்னேற்ற முடியும். சாதி வீடு விட்டு வீதிக்கு வர கூடாது. சமூக ஏற்ற தாழ்வு உருவாக்கும் சாதி, மத இட ஒதுக்கீடு ஒழிக்க நீதிமன்றம் பாடுபட வேண்டும்.
அன்புமணியும் ராமதாசும் யாரிடம் பாடம் கற்பார்கள்?
நீ அங்கே போய் உன் ஜாதிக்கட்சியை வளர்க்கலாமே. சித்து வோடெ கூட்டணி அமைச்சு ஜெயிக்கலாமே
கர்நாடகாவில் முடியும் போது இங்கு ஏன் முடியவில்லை என்பதுதான் கேள்வி.
விடியல் சமூக நீதி பேசும் போது மட்டும் ஜாதி என்றால் இனிக்குது .....ஆனால் பா ம க சமூக நீதி இட ஒதுக்கீடு பேசும்போது ஜாதி என்றால் கசக்குமா ??.... அப்ப சமூக நீதி எப்படி வளரும் ??...
புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொள்ள கூடாது. வேலை வாய்ப்புக்களை தனியாரிடம் விடுங்க. இடஒதுக்கீடு காணாமல் போகும். சமூகநீதி வேண்டுமா ? தரம் வேண்டுமா ! அன்புமணிக்கு பிறகு பாமக காணாமல் போகும். அதுவரை இந்த மாதிரி தமாஷ்களை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.
இவர்கள் ஓட்டுக்கு மேல் தட்டு, கீழ் தட்டு. மக்களுக்கு பிச்சை தட்டு
ஏன் உங்களுக்கு இந்த காண்டு ..