வாசகர்கள் கருத்துகள் ( 49 )
லஞ்சம் வாங்கியது தவறு. வாங்கிய தொகை எவ்வாறு பங்கு எங்கு எல்லாம் போகிறது என்பதனை கவனிக்கவேண்டியது நல்ல நிர்வாகம். முக்கிய புள்ளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அரசில் ஊழல் செய்பவர்கள் அரசு அதிகாரிகள் மட்டும் இல்லை என்பது நிரூபணம் ஆகும் ஊழலும் கணிசமாய் குறையும்.
எந்த ஆட்சி வந்தால் என்ன மக்களின் கதி இதுதான் / யோக்கியர்கள் போல பேச்சு
திரவாக மாடலில் லஞ்சம் வாங்கியவர்களுக்கு வெகுமதி பதவி உயர்வு என்பதனை திமுக மேடை பேச்சாளர் வடிவேலு தனது ஒரு படத்தில் மன்னனாக நடித்து வெளிக்காட்டியிருப்பார் , இப்போது அந்த படத்தை பார்ப்பது போலவே ஆட்சியும்
இதுதான் திராவிடியா ஆட்சி.
வெட்கப்படாத வீணர்கள் சங்கம்
மரியாதைக்குரிய மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்கள் என் தாத்தா பிரம்மஞானி ராஜாவிற்கு 1980களில் பழக்கம் உண்டு. மரியாதைக்கு உரியவர். மதிக்க பட வேண்டும்.
திராவிட மாடலில் ஊழல் அதிகாரம் கொடி கட்டி பறக்கிறது
எங்கே பாலகிருஷ்ணன், எங்கே முத்தரசன், எங்கே திருமா? அதிமுக, பிஜேபி, சீமான், என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? சென்னை உயர்நீதி மன்றம் என்ன செய்கிறது?
உண்மையான திராவிடமோ திராவிடனோ இங்கே தமிழ் நாட்டில் இல்லை .எல்லாம் ஊழல் ஆட்சிதான் .
இதுதான் திராவிடம் என்கிற "திராவிடமாடல் "
திமுக கூட்டணி கட்சிகள் ஏன் வாய்திறப்பதில்லை. லஞ்சம், ஊழல் செய்தவர்கள், திருடனுக்கு பதவி உயர்வு இதெல்லாம் திராவிட மாடல். உங்களுக்கு மனசாட்சி கிடையாதா? லஞ்ச பணம் யாருடையது? மக்கள் வரிப்பணமா? திமுகவின் நிதியா? கூட்டணி என்றால் எதற்க்கும் வாய்திறக்க கூடாதா? நேற்மையாக அரசியல் செய்யமுடியவில்லை என்றால் வேறு வேலை செய்து சம்பாதியுங்கள். மக்களை ஏமாற்றவேண்டாம்.
2G ஊழல் அதிகாரிகளையும் ,செந்தில் பாலாஜியின் தம்பியையும் மறைத்து ஊழல் செய்வது உங்களுக்கு தெரியாதா?இதெல்லாம் சகஜமய்யா .....
வேற வேலை என்ன வேலை பார்க்க முடியும். பணம் வரணும் இல்லையா.
மேலும் செய்திகள்
நகராட்சி கமிஷனர் காரில் ரூ.11.70 லட்சம் பறிமுதல்
11-Nov-2024